// 0 [EDITED]

656 18 6
                                    

ENGLISH TRANSLATION IS IN BOLD ITALIC FONT.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

எப்போதும் இதே பேச்சுதான்...

Always the Same Talk

"Class-ல் இருக்க ஒரு பயன் உன்னையே பார்த்துக்கிட்டு இருக்கான்... எங்க போனாலும் அவன் கண் உங்கிட்டதான் வருது... கடவுளே! அதுக்கு என்ன இப்போ? நானோ First bench student. அவனோ Last bench பொறுக்கி. எப்படி எங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகும்?"

They always talk like this... A guy in our class is always watching me. Wherever I go, his eyes follow me. Oh God! So what? I'm a first bench student, and he is a last bench gangster. How can the two of us ever get together?

அப்போ தான் ஒருநாள் கேட்டான், "உனக்கு Last bench பொறுக்கி வேண்டாம் நா... அப்போ உன் Future husband-ஆ எப்படி இருக்கணும்னு expect பண்ணற? ஓ! இப்போ என்ன சொல்லணும் என்று தெரியல... என் Class தான், என் Batch தான். அதுக்குன்னு... Love பண்ண முடியுமா?"

Then, one day, he asked, "If you don't want a last bench gangster, then what kind of guy do you expect to be your husband?" Oh! Now, I don't know what to reply. He's in my class, my batch. So what? Why should I love him?

அப்போ தான்... ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கிட்டேன். அது... Story படிச்சு தெரிஞ்சிக்கங்க.


Then, I understood something... That... Read the story and get to know.


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

Welcome!!!

பொறுக்கி / Gangster [Under Editing] Where stories live. Discover now