வரலாற்றில் ஒரு பார்வை (History of Foxtail Millet)

1 0 0
                                    

பழங்காலத்தில முதல் முதலா மனிதனால பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் 6000 கி. முலயே சீனாவுல பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டுட்டு வந்துருக்கு மேலும், கிழக்காசியாவுல 10,000 ஆண்டுகளா பயிரிடப்படறதா கூறப்படுது.

இது உலகத்துலையே அதிகமா உற்பத்தி செய்யப்படுற இரண்டாவது தானியம். இதுல இந்தியா முதலிடத்துல இருக்கு. தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில அதிகமா பயிரிடப்பட்டு பயன்படுத்தப்படற தானியம் தினை தான்.https://uyironline.in/%e0%ae%a4%e0%ae%a9-thinai-foxtail-millet-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%af%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3/ 

தினை (Thinai / Foxtail millet)Where stories live. Discover now