9.

1.2K 77 17
                                        

ரியா ஓடிக்கொண்டே போனாள்...அவுத்து விட்ட மான் குட்டிப் போல் ஓடினாள்.ஓடி அந்த பூங்காவிற்கு வெளியே சென்றாள்..பூங்காவின் gate இல் இருந்து இடது புறம் சென்றாள்...vp பார்வைக்கு அப்பால் சென்றாள்.

Vp park உள்ளே தான் இருந்தான்
அவனும் 'ரியா ரியா 'என்று பின்னாலே ஓடினான்......

திடீரென அந்த பக்கம் ஒரு தண்ணி லாரி வேகமாக வந்ததது
ரியா "ஆஆஆஆ "என்று கத்தும் சத்தம் கேட்டது.

Vp க்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றது......செல்ல விளையாட்டால் சிரித்துக் கொண்டிருந்த முகம் காணாமல் போனது....முகம் முழுக்க பதட்டம்......மூச்சு கனமானது....தட்டு தடுமாறி வெளியே ஓடினான்..

...park gate அருகே சென்றவுடன் கால் தடுக்கி விழுந்தான்...
தரைக்கு முகம் முத்தம் கொடுப்பது போல் இருந்தது.......மனதில் கட்டிவைத்திருந்த காதல் glucose இன் பலத்தால் தலையை மட்டும் உயர்த்தி நிமிர்ந்து பார்த்தான்.....

ரியா மயங்கி கிடந்தாள்.........

கண்கள் கடலாயின...........
மனதில் 1000 டன் கனம்........
நரகம் நிஜமானது போல் உணர்ந்தான்......

எழுந்து ஓடினான்.....

அவளருகே சென்று....
அவளை தூக்கி மடியில் வைத்தான்........

கன்னத்தை டப் டப் என்று அடித்தான்......."ரியா ரியா ......எந்திரி ரியா......".......

இப்பொழுது "ஆஆஆஆஆ "என்று கதறி கதறி கத்தி அழுதான்.............

நிமிர்ந்து வானத்தை பார்த்தான்.....கண்ணீர் தாரை தாரையாய் ஊத்தியது....ரியா முகமே கழுவி விடலாம் அவ்வளவு கண்ணீர்............

வானத்தைப் பார்த்துவிட்டு கீழே ரியாவைப் பார்த்தான்........ரியா கண் முழித்தாள்............உலகில் இருக்கும் சந்தோஷங்களெல்லாம் அவள் ஒரு பார்வையில் கிடைத்தது vp க்கு.

"ரியா "கண்ணீருடன் சிரிக்கிறான்..............
குனிந்து நெற்றியில் முத்தம் வைத்தான்..............................

ரியா "இஇஇஇஇஇ 😁😁😁பரவால sir க்கு கொஞ்சம் லவ் லாம் இருக்கு..."என்றாள்.

மரணமா ? மர்மமா ?Where stories live. Discover now