அப்ரைசல்

65 8 2
                                    

நம்ப என்னத்தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்கிருந்தாலும் நமக்கு கிடைக்கபோறது பஞ்சபடியும் பயணபடியும் தான்!!!

தீய வேலை செய்யனும் குமாரு!!!


இந்த அப்ரைசல் மீட்டிங்கும் காலேஜ் புராஜெட் வைவாயும் ஒன்னுங்க நம்ம என்னதான் தெக்கித்தடுமாரி பதில் சொன்னாலும் அவிங்க போடுறது தான் போடபோறங்க!

நம்ப என்னதான் லிங்கு ஸ்டைல்ல கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிருந்தாலும், அப்ரைசல் என்னவோ அஞ்சான் படம் ரிசல்ட் மாதிரிதான் வரப்போகுது!!!


எப்படியாவது இந்த மாசக் கடைசில ஒரு பெரிய லாரிய வாடகை எடுத்திடனும் கோவாலு நம்ம எறக்கின மொத்த வித்தைக்கும் லம்பா குடுப்பாங்க!

#வி்த்தையஇறக்கியாச்சு

கிறுக்கல்கள்Where stories live. Discover now