கார் மேகம் நீரை கொண்டு சூழ்ந்திருக்க...
நானோ காதல் கொண்டு
உன்னை சூழ்ந்திருக்கிரேன்.காற்றின் பொருட்டு அவை மழை தூவும்..
காலம் பொருட்டு என் காதல் கைகூடும்.Hey chweeet hearts, Media epdi iruku... Na edutha pic😬😬😬Eeee... 😅😅😅en mokkai ilama elarum santhosama irunthinga la... 😂😂😂 na vanthitaen....🤗🤗🤗🤗
Rendumae naa thaan eduthen...
Cloudy love😍😍😍😍Okie...Hope all are fine...
See you guys
in
another update...😍😍
BẠN ĐANG ĐỌC
வார்த்தைகள் விளையாடும்...💞
Thơ Caஇது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?