வைர அழகி

72 11 24
                                    

This poem describes ms. Waris Dirie ....negnka ellam kandipa ivagnka biography padignka ....her biography name is dessert flower
கருமை என்பது நிறமல்ல..
அது ஒரு சாம்ராஐ்யத்தின் அடையாளம்...
அவள் அந்த ராஐ்யத்தின் அரசி..

நிலவு தான் இரவை
ஒளிர வைக்கிறது என்றார்கள்..
ஆனால் உண்மையில் இரவின் கருமை தான் நிலவை அழகாய் ஒளிர செய்கிறது...

அது போல தான் அவள் கண்கள் நிலவை போல அழகாக ஒளிர்கிறது..

வெண்மையின் பொலிவுகளில்
வசியப்பட்டிருக்கும் நமக்கு அந்த கருப்பழகியின் பொலிவு புரிய நியாயமில்லை...

கருமையின் ஆளுமையில்
அவள் அவ்வளவு அழகாக தெரிகிறாள்....!
இந்த பிறவி முழுவதும் காந்த விழிகளால்,வைர நிறத்தால் இந்த உலகையே ஆளாபோகிறாள்
அந்த காந்த அழகி..!

பெண்மைWhere stories live. Discover now