# 14

7 0 0
                                    

பெயர் இல்லாத அழகிய உறவில் நீயூம் நானும்..
மடி சாயும் நேரத்தில் நம் வலி மறக்கிறோம்..
கோபப்படாத நாள் இல்லை,
விட்டு கொடுக்கவும் நினைத்தது இல்லை...
மெய் மறக்கிறேன் உன் புன்னகையில்,
எனை மறக்கிறேன் உன் அன்பில்..
இருதி வரை இல்லை ஆனால், இடையில் விட்டு பிறிய மனமில்லை..
கண் மூடும் வரை நினைத்து பார்க்க அழகிய நினைவுகளாய் மாறினாய்..
பிரிவோம் மனமில்லாமல் நீயும்,
மனம் உடைந்து நானும்..
வேறொருவர் நீயாகிட முடியாது, நீயும் யாரோ இனி..
உயிரோடு கலந்த உன் நினைவுகளை மறக்க ஒரு யுகம் ஆகும்..
உன் அன்பை அறிந்தேன் உன் மௌனத்தில்,
இருந்தும் உன்னை விலகி நிற்கிறேன்...
உனக்காக உன்னை பிறிகிறேன்
மீண்டும் பிறந்தால் அறிவாய் என் காதலை,
உன் உயிர் சேர்பாயா என்னை ??

Love ForeverWhere stories live. Discover now