பாலைவன ரோஜா 22

576 28 0
                                    

*ҽpɩىɷɖҽ 22*

*பாலைவன ரோஜா* 🌹🌹🌹

நாட்கள் மெதுவாக நகர.. அஞ்சலி ஹரியின் கண்களில் சிக்காமல் நாட்களை ஓட்டினாள்.. அதே போல் நாளுக்கு நாள் சரஸ்வதியுடன் தன் நெருக்கத்தை கூட்டிக்கொண்டாள்...

திவ்யாவிற்கு அஞ்சலியை பிடிக்காவிட்டாலும்  அவளை வெறுக்கவும் இல்லை.. ஆரியும் கிரிஷ்ஷும் தங்கள் வேலைகளில் கவணம் செலுத்த, ஹரியும் தன் நண்பர்களுடன் ஊர்சுற்றி திரிந்தான்..

அஞ்சலி வழமைப்போல தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருக்க.. திடீரென் வீட்டினுள் யாரோ கத்தும் சத்தம் கேட்டு உள்ளே விரைந்தாள்.. அங்கு சரஸ்வதி குளியல் அறையில் வழுக்கி விழுந்திருக்க அணைவரும் பதற்றத்தோடு அவரை தூக்கினர்..

மாலையை நெருங்கும்  நேரம் என்பதால் ஆண்கள் யாரும் வீட்டில் இருக்கவில்லை.. சரஸ்வதியோ வலியில் துடித்து கொண்டிருந்தார்..
அஞ்சலிக்கி தன் தாயின் கடைசி நிமிடங்கள் ஞாபகம் வந்தது..

கால் பலமாக அடிபட்டிருக்க.. தலையிலும் வீக்கம் ஏற்பட்டிருந்தது.. அஞ்சலி விரைந்து
தனக்கு தெரிந்த முதலுதவிகள் செய்ய துடங்கினால்.. தலையில் வீக்கத்திற்கு தைலம் தடவி.. கால் அசையாமல் இருக்க துணியொன்றினால் கட்டினால்..

பின் driverரின் உதவியுடன் hospital இல் admit செய்தவனர்..

இதனை கேள்விபட்ட ஆரி , சத்யன், கிரிஷ், ஹரி அணைவரும் hospital ற்கு அவசரமாக சென்றனர்..

அவருக்கு அவர்களுடைய குடும்ப doctorரே சிகிச்சை அழித்தார்..

*doctor ரவி*:- aunty கு  பயப்பட்ர மாதிரி எதுவும் கிடையாது.. தலைல வீக்கம் குறைச்சியிருக்கு.. & காலும் அசையாம இருக்க கட்டு போட்டு இருந்தது so அவங்களுக்கு அதோட பாதிப்பு குறஞ்சியிருக்கு.. இருந்தாலும் கால்ல அடி பலமா பட்டிருக்கு..
இப்பவே நடக்க முடியாம இருக்கும்.. நாங்க குடுக்குர medicinesச continueவா சாப்பிட்டா சரிபன்னிடலாம்..

என கூறிவிட்டு செல்ல அணைவரும் அதிர்ந்தனர்..

*ஆரி*:- ரவி அம்மாவ இப்ப பாக்கலாமா ? 😟

பாலைவன ரோஜாWhere stories live. Discover now