yaar ival-2

60 7 12
                                    

Ethavathu change pananuna comment panunga
#####################
Let's continue
                  பாவ்யா,தனது கல்லூரிப்படிப்படிப்பைமுடித்துவிட்டு ஒரு  தனியார் நிறுவனத்தில் பனிபுரிந்து வருகிறாள்.  அந்த  உருவத்திணுடைய  நிறுவனத்தில் உருவத்திற்கு  உதவியாளராக பணிபுரிகிறாள். அவள் மிகவும் தைரியமானவள், மிகவும் திறமைசாளி தன்னுடைய வேலைகளை நேர்த்தியாக செய்து வருபவள், நம்பிக்கைக்கு உரியவள். அவளிற்கு  அம்மா கிடையாது அப்பா மட்டுமே.  அப்பா மேல் உயிரையே வைத்திருக்கிறாள்.

அடுத்து  வேறு ஒரு புறத்தில் ஒரு சிறுமி பாலியல் கொலை வழக்குக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருந்தாள்  கொண்டிருந்தாள். அந்த சிறுமி தன்னை அழிக்க முயன்றவனை கொலை செய்துவிட்டால் அதற்காக பழி வாங்குவதற்கு அந்த நான் இறந்தவனின் அண்ணன் இவளை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டான் தன் தம்பிக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் அந்தப் பெண்ணிற்கு பாதகமாக திருப்பி விட்டான் ஏனெனில் அந்தப் பெண் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். தன்னிடம் பணம் உள்ள காரணத்தால் நீதியைத்  தனக்கு சாதகமாக பணத்தை பயன்படுத்தி பெற்றுக் கொண்டாள் கொண்டான். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் திவ்யா , கல்லூரியில் படித்து வருகிறாள் , தனக்கு ஒரே ஒரு தோழி அவளின் பெயர் மயூரி , அவள் பணக்கார வீட்டின் உடைய ஒரே வாரிசு பணத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டாள் பாசத்திற்கு முன்னுரிமை தருபவள். ஏனெனில், தன்னுடைய வளர்ப்பு அப்படி , திவ்யாவின் உயிர் தோழி. தன்னுடைய தோழிக்கு நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்க விரும்பி காவல்துறையில் புகார் அளித்தால் ஆனால் நீதி தங்களுக்கு சாதகமாக வரவில்லை அதனால் மனம் உடைந்து விட்டால் அவள் அந்த உருவத்தின் உடைய தங்கை இதனை தெரிந்துகொண்ட அந்த உருவம் தனது தங்கையின் தோழிக்காக நீதி வழங்கி கொடுக்க முற்பட்டார் அதனை வாங்கியும் விட்டார் ( அதுதான் நம்ம போன பகுதியில் பார்த்தோமே ஒருவனை மிரட்டிக் கொண்டே இருந்தார் அந்த சொத்துக்களை வைத்துதான்  அநீதியை செய்ததால் அவனை மிரட்டி அந்த சொத்துக்களை அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் செத்துவிட்டார்) பின்பு அவன் உண்மையை ஒத்துக் கொண்டதை பதிவு செய்து நீதிபதியிடம் அழைத்து அவனுக்கு தண்டனையும் வாங்கித் தந்தார்.

தன் தங்கையின் மேல் உயிரையே வைத்திருக் கிறது அந்த உருவம். தன் தங்கைக்காக எதை வேண்டுமானாலும் செய்யும். அந்த உருவத்திற்கு தாய் தந்தை கிடையாது அவர்கள் ஒரு ஆக்சிடெண்டில் இறந்து விட்டார்கள் அதன் பிறகு தன் இரண்டு தங்கைகளையும் அவர்தான் பார்த்துக் கொண்டார். தனது முதல் தன்மை மருத்துவம் பயின்று ஒரு பெரிய மருத்துவமனை வைத்துள்ளாள். தன் இரண்டு தங்கைகளையும்   வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்ட இப்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார். தனது இரண்டாவது தங்கை ஆர்க்கியாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்.
அந்த உருவத்திற்கு தன் தங்கைகளே உலகம் என வாழ்ந்து வருபவர்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Dec 16, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

YaaR IvaLWhere stories live. Discover now