இதயம் 1

5.2K 46 2
                                    

மதுரை மாவட்டத்தில் உள்ள வாழவந்தான் (இது ஒரு கற்பனை கிராமம் ) கிராமமே அழகாக காட்சி அழித்தது காரணம் அங்கு உள்ள வயது பெண்கள் குடும்ப பெண்கள் அனைவரும் குளித்து விதமான உடை அணிந்து வாயிலில் கோலம் போட்டு கொன்றிருந்தனர். இந்த கிராமத்தை பத்தி சொல்லனும்ன இந்த கிராமத்துக்கு வாழவந்தான் பேரவைக்கிறதுக்கு பதிலா வாழவைக்கிற கிராமனு பேரு வச்சிருக்கலாம். வந்தோரை வாழ வைக்கும் சென்னை மாரி வந்தோரை வாழ வைக்கும் வாழவந்தான்.

செரி செரி போதும் நீங்க கிராமத்தை பத்தி புகழ்ந்தது அப்டினு வாசகர்கள் சொல்றது நல்ல கேக்குது இப்போ நாம செகண்ட் ஹீரோயின் பத்தி பாக்க போறோம்

மதில் சுவர் மாரி இருக்குற ஒரு பெரிய கேட் திறந்த மாளிகை மாரி இருக்குற பழைய பண்ணை வீடு அந்த வீட்டை சுத்தி மரம் செடி கொடின்னு அந்த வீடே அவ்ளோ அற்புதமா காட்சி அழித்தது

அந்த வீட்டின் வாயிலில் தன் அழகான கரங்களால் கோலம் போட்டு அந்த வீட்டின் அழகுக்கு மேல் அழகு சேர்த்து கொண்டிருந்தாள் செகண்ட் ஹீரோயின் சங்க மித்ரா

சங்க மித்ரா பேரழகி யாரிடமும் அதிகம் பேசமாட்டாள் பெரியவர்கள் எது சொன்னழும் மறுத்து பேசாத சொல் பேச்சு கேக்கும் பிள்ளை சுருக்கமா சொல்லனும்னா அமைதியான பொண்ணு

கோலம் போட்டு முடித்தவள் அந்த கோலத்தை ஒரு தடம் திருப்த்தி கரமாய் பார்த்துவிட்டு வீட்டினுள் சென்ட்ரல்

அங்கே அவளது பாட்டி கிருஷ்ணவேணி அங்குள்ள வேலையாளை தன் கம்பிரமான குரலால் வேலை செய்ய சொல்லி கொண்டிருந்தார்

திரும்பி மித்ராவை பார்த்தவர் புன்னகைத்து பின்பு கோபமாக எங்க உன் தங்கச்சி இன்னும் எந்திரிக்கலையை அவ என்றார்

அவ அப்பவே எந்திரிச்சிட்டா பாட்டி குளிச்சிகிட்டு இருக்க வந்துருவ

ம்ம்ம் நீ சொல்றத நா நம்பணுமா பொய் பாரு நல்ல இழுத்து போத்திக்கிட்டு தூங்குவ

இல பாட்டி.... என்று மித்ரா ஏதோ கூற வர

இங்க என்ன சத்தம் என்று கேட்டுக்கொண்டு மாடிப்படிகளில் இருந்து கீழே இறங்கி வந்தால் நம் கதையின் நாயகி சமுத்திர பல்லவி

என் இதய வானிலே Where stories live. Discover now