💕கள்வன் அவன்💕

378 42 164
                                    

கனவில் தந்த முத்தத்தின் 😘
ஈரம் காயும்முன்😍
காதல் சொல்லி என்முன் வந்தாயடா💞
உன் நேசம் கூறி❣️
என் பதில் கேட்டு 💕
நீ காத்திருந்த நொடிதனில்🤗
கனவு காதலன்
உனை கண்டுகொண்டேன் நானடா😍
உன்னிடம் என் காதல் சொல்ல வந்த
நொடியினில் 😘
என் இதழில் உணர்தேன்
உன் இதழ்வழி வந்த ஈரமதை😘😘
என் காதலை
என் விழிவழி உணர்ந்தாயோ😍
காதல் கள்வா💗
நிஜமாகி போனதே
கனவில் தந்த முத்தம்😘

-கள்வனின் காதலி💕

கள்வனின் காதலிWhere stories live. Discover now