கவிதை ரசிகை 1

20 4 2
                                    

நட்சத்திரம்
நடுவில்
இருக்கும்
நிலவை போல்
நாள்தோறும்
தேய்ந்து
வளர்கிறேன்...!

_____________________________

காலம்
கடந்த பின்பும்
கதால்🖤
கடக்க
மறுக்கின்றன
சில நேரம்
நிஜமாக...
சில நேரம்
நினைவாக....

உன் முகம்...!!!

_____________________________

திகட்ட திகட்ட
தெவிட்டாத
காத‌ல்
காவியத்தை
படைத்திட
ஆசையடா
எனக்கு....

_____________________________

என் காதலை
உரைக்க வந்தேன்
நீயோ
கனபொழுதில்
மறுத்து
சென்றாய்....



_____________________________

உன்
கைக்குள்
என் கை
அடங்கும்...
கன நேரத்தில்
நான்
உன்னில்
அடங்குவேன்....

_____________________________

கவிதையின் ரசிகையாக நான் Wo Geschichten leben. Entdecke jetzt