துளி துளியாய்

691 43 19
                                    


நிறைய காதல் கதைகளை நாம எல்லாரும் பார்த்திருப்போம்..
வித விதமா..பார்காத காதல்.. பேசாத காதல்..
பெயர் கூட தெரியாத காதல்னு
நம்ம கிட்ட..நம்மல சுத்தி.. நாம பாக்கிற, பழகுற ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு மாதிரி..

சரி.. சரி.. நான் சொல்ல வரது புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இதுவும் அதேல்லாம் மாதிரி ஒரு காதல் கதை தான்..

ஆயிரம் ஆயிரம் காதலையும், காதல் கல்யாணங்களையும் பார்த்தாலும்;
இந்த பெரியவங்க பார்த்து சேர்த்து வைக்கிற ஜோடிகளுக்கு, நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையிலே வருமே ஒரு அலாதியான பிரியம்.. நேசம்.. காதல்..

சின்னதா, அழகா, நினைச்சு நினைச்சு ஆயுசுக்கும் பூரிச்சு போகிற மாதிரி.. மனசெல்லாம் தித்திப்பா..

அது தான் இந்த சீனி மிட்டாய்.

படிச்சிட்டு உங்க விமர்சனங்களை கண்டிப்பா தரனும்.

ஊருக்கெல்லாம் காதலர் தினம், பிப்ரவரி மாதம் தான்; ஆனா,  கத்திரிப்பூக்கு அது எப்பவுமே இந்த ஜூன் மாதம் தான்..

இது உங்களுக்கான என்னோட வேலன்டைன் ஸ்பெஷல்..

கண்டு களித்து உன்னை
உண்டு உச்சரித்து கூடி
பிரிந்து சேர்ந்த என
எப்பொழுதிலும்
என் உள்நாக்கில்
தித்திப்பாய் நீ

விரைவில் உங்களிடம்...

சீனி மிட்டாய்Where stories live. Discover now