உங்களுடன் நான்

80 10 25
                                    

வணக்கம் நண்பர்களே.. நான் உங்க ஆரா ஸ்வீட்டி.. யாராவது என்னை மறந்து இருந்தா ஞாபகப் படுத்திக்கோங்க... பெரும்பாலும் மறந்து இருப்பிங்க... கொஞ்சம் தலையை தட்டி புதைஞ்சி கிடக்கத தூசி தட்டி எடுங்க 😌😌😌😌

ஒரு சந்தோஷமான செய்திப்பா..

அப்படி என்ன செய்தி.. இத்தனை நாள் இங்க எட்டி பார்க்காத இவ இன்னைக்கு ஏன் வந்து இருக்கா இப்படியெல்லாம் உங்களுக்கு தோணும்.. கழுவி சுத்தம் பண்ணணும்னா இங்கயே திட்டி விடுங்க 😂😂😂😂 உங்களுக்கு இல்லாத உரிமையா.. ஆனா நா பாவம் பாத்து திட்டனும்...

ஐயோ நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டேன்ப்பா..

நானும் என் தோழிகளும் இணைந்து ஒரு யூடூப் சேனல் ஓபன் பண்ணி இருக்கோம்.. எங்க எல்லாரோட கதைகளையும் நீங்க அங்க கேட்கலாம்.. தென் என் தோழிகள்  யாரு, என்னன்னு  எங்க சேனல் இருக்கற வீடியோல போயி பாருங்க 😝😝😝😝  சப்போர்ட் பண்ணுங்க.. உங்களை நம்பி அடுத்த கட்டத்துக்கு போயி இருக்கோம்.. 

https://youtu.be/CHvLO93COj0

எப்படி இருக்குன்னு பாத்துட்டு சொல்லுங்க.. சேனல் பெயர் மேகதூதம் எப்படி இருக்கு நண்பர்களே எங்க சேனல் பெயர்....

போயி பாத்துட்டு சொல்லுங்க..

Yayımlanan bölümlerin sonuna geldiniz.

⏰ Son güncelleme: Jun 10, 2020 ⏰

Yeni bölümlerden haberdar olmak için bu hikayeyi Kütüphanenize ekleyin!

என்னில் தஞ்சம் கொள்ள வாராயோ Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin