என்னவன்

11 2 0
                                    

பல நூறு திங்களாய்
நான் சேர்த்து வைத்த காதல்.....
இப்போது துளிதுளியாய் உன்னிடம் வந்து கொண்டு இருக்கிறது...
அது பெரிய நீர்திவலை ஆகும் போது உணர்வாய் ....
என்னையும் என் காதலையும்....

என்னவன்Where stories live. Discover now