வரிகள்

10 3 2
                                    


கண்களின் இமைகள் நொடிக்கு ஒருமுறை
தன்னுடைய துணையை அடைந்த போதிலும்
அவை நிம்மதி கொள்வது தன்னுடைய
எஜமான் துயில் கொள்ளும் வேளையிலே.;,,

அவ் இமைகளைப் போலவே அதனது உற்ற
துணைகளும்  நிம்மதியாக சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வது
அவைகளது சொந்தக்காரன் நிம்மதியான நித்திரையில் ஆளும் போதே.,

அவற்றுக்கு சிறிது ஓய்வினை வழங்கவேணும்
இவ் உலக மானிடர்கள் தங்களை
சிறிது நேரமாவது நித்திரையினுள்
ஆழ்த்திக் கொள்வது சாலச் சிறந்தது.,


ஏனைய உயிர் அங்கிகளுக்கு அன்பு,கருணை போன்ற உணர்வுகளை நாம் வழங்காவிட்டாலும் நமக்காகவே தன்னுடைய காலத்தை கழிக்கும் நம் உடல் உறுப்புகள் மீதாவது சிறிது அன்பையாவது
செலுத்துவோமாக !!




✍️
Aya Ayshu

பெண்ணவளின் மனத்திரை வரிகள்.. Where stories live. Discover now