❤கண்ணீர் 14🎵

58 1 0
                                    

Hi Friends

Sorry for the late update...

Let's start...

💞 உனக்கென
உருகினேன்🖤 ... உயிரில்
கரைகிறேன் .. அனலென
எறிகிறேன்... 🖤அலையாய்
உடைகிறேன்.....💞

மாஹீர் கிட்ட இருந்து புடிங்கி அவள தூக்கிட்டு ஓடி போய் வெளிய வரான்டாகிட்ட ஓடினான் கார் கிட்ட போக...

ஆனா அங்கே நின்னுட்டான்..

மாஹீர்.. மாஹீர் டேய்..

மாஹீர்: சொல்லு😡( இன்னும் கோவம் போல... )
தேவ்: டேய் இவள புடி நான் போய் first aid box கொண்டு வரேன்..

மாஹீர்: ம்ம்ம்😡

மாஹீர் பிருந்தா வ கையில வாங்கி, பக்கத்துல இருக்குற பென்ச் மேல படுக்க வைக்கிறான்.. தேவ் வேகமா ஓடி முதலுதவி பெட்டிய கொண்டு வரான்.. (அவனுக்கு தெரில இவன் உத்தரவுக்கு ஆயிரம் பேர் இவன் உத்தரவ கேக்க ரெடியா இருக்காங்கனு .. இவன் பிருந்தா அவனையே மாத்திட்டா)
அவ முன்னாடி இருக்குற வரைக்கும் யாரும் இவன் கண்ணுக்கு தெரில.. இவன் என்ன பன்றானும் இவனுக்கு தெரில...

வேகமா ஓடி வந்து அவள கையால தாங்குறான்..

தேவ்: நான் முதல்ல அவளுக்கு மூச்சு வருதான்னு பார்த்தேன்.. கைய அவ முகத்துக்கிட்ட கொண்டு போகவே கை கால் நடுங்கி போச்சி எனக்கு.. கை கொண்டு போகும் போதே மனசுகுள்ள ஓரே பயம் ..அவளுக்கு எதுவும் ஆயிட கூடாதுன்னு..

சரினு அவன் அவ தலையில அடிப்பட்ட காயத்தை பஞ்சால துடைக்கிறான்.

முகம் பூரா ரத்தம்.. அவள தூக்கி கார்ல போட்டு அவனும் அவ கூடவே உட்கார,மாஹீர் வண்டிய எடுக்குறான்..

தேவ் : பிருந்தா பிருந்தா எந்திரிடி...

என்னாச்சி டி உனக்கு..

மாஹீர் சீக்கிரம் போடா..

ரத்தம் வெளியில வந்துட்டே இருக்கு...அம்மா. என்னடி இவ்வளவு ரத்தம் வருது.. யாரு என்னடி பன்னா உன்னை...

❤கண்ணீர்  கலந்த காதல் ❤🌿🎵🎵Where stories live. Discover now