💕 மன்னிப்பு 💕

17 2 0
                                        

❣️ *"கவலை கொண்டவன் உன்னிடம் வந்தால், அவன் சொல்வதைக் காது கொடுத்துக் கேள்...*

அதுவே அவனுக்கு மிகப்பெரிய ஆறுதல்...

❣️ *தேவையுடைய ஒருவன் உன்னிடம் வந்தால், அவனுக்கு உதவிடு...*

❣️ *மன்னிப்புக் கேட்டு ஒருவன் உன்னிடம் வந்தால், அவனுக்கு மன்னிப்பை வழங்கு...*



➡️அதின் பின் பார் .. அந்த உறவுக்கு மத்தியில் நெருக்கமும் புரிதலும் கூடியதை உணர்வாய்..

➡️நாம் செய்யும் மிகப் பெரிய தவறை கூட அந்த இறைவன் மன்னிக்க வேண்டும் என நினைக்கும் நாம்...

➡️மனிதர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை கூட பெரிதுபடுத்தி.. மன்னிப்பு கேட்டு இறஞ்சி நிற்பபோரை கூட மன்னிக்க மறுப்பது.. எந்த வகையில் நியாயம்?? சிந்தித்து பார்.. சகோதரனே..

➡️நாம் மன்னிக்கபட வேண்டுமென்றால்.. நிச்சயம் மன்னிப்பை கொடுத்தும் பகழ வேண்டும்.. அதை புரிந்து கொள்..

🌺உன் வாழ்வு ஒளிமயமாகட்டும்..🌺

நாள் [ 1

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.

நாள் [ 1. 11. 20 ]

நன்றிகள்❤️❤️

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

❤️சிந்தனை குவியல்கள்❤️Onde histórias criam vida. Descubra agora