Select All
  • என் சுவாசத்தின் மறுஜென்மம்
    49.1K 1.5K 27

    இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
    51K 3K 32

    பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா

    Completed  
  • உள்ளத்தை கொள்ளை கொண்டவன் பாகம் 2
    328 14 1

    வெற்றிகரமாக பாகம் 1முடித்து பாகம் 2ஆரம்பித்துவிட்டேன்

  • கண்களில் உறைந்த கனவே
    51.4K 2.2K 32

    கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....

  • என் பார்வை உனக்கும் ரகசியமா ?
    4.2K 125 9

    என்னுடைய மூன்றாவது கிறுக்கல்.... படித்துப் பார்த்து நிறை குறை இருப்பின் தங்களுடைய பொன்னான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்திடுங்கள்... நன்றி நண்பர்களே....

  • இனி எல்லாம் வசந்தமே
    3.8K 154 17

    காதல் பார்த்த உடனே வரலாம் இல்லை பேசி பழகி வரலாம் இல்லை பார்க்காமல் கூட வரலாம். காதல் சுகமான சந்தோஷமாக இருக்கலாம். இல்லை நரக வழியாக கூட இருக்கலாம். சிலருக்கு தோல்வியிலும் சிலருக்கு வெற்றியிலும் முடியலாம். ஆனால் காதல் நிச்சயம் ஒருவரின் வசந்த காலமாக தான் இருக்கும்....

  • தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே
    306 20 4

    இறந்த ஒரு ஆன்மா எல்லோருக்கும் தீங்கிழைக்காது. ஆவி பேய் இவற்றையெல்லாம் பார்த்து ஏன் பயப்படனும். அப்படி ஒரு ஆன்மா நம் நண்பானாயிருந்தால் ...? இதுவே இக்கதை படித்துப் பாருங்கள்.

  • இமை
    18.8K 892 41

    ❤️

  • என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)
    83.7K 3K 27

    பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?

    Completed  
  • நெயிர்ச்சியின் முழுவல் நீ
    37.2K 2.1K 28

    ஜெகனின் காதல் கதை

  • கண்ணீரின் துளி விடுதலை கேட்கிறதோ.......
    79 9 1

    சிறு வயதில் திருமண பந்தத்தில் இணைந்து குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் கதை.

  • உறவுகள் தொடர்கதை
    276 24 1

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

    Completed  
  • உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது
    122K 3.1K 20

    சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா.... ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. நட்பு,காதல், திருமணம், துரோகம் எல்லாம் சேர்ந்த கலவையாக "உறவில் உதயமாகி உ...

    Completed  
  • 💞 உள்ளத்தை கொள்ளை கொண்டவன்💞
    35.8K 384 7

    சொன்னா கேளுடா இது சரியா வராதுடா அதுலாம் சரியாதான் வரும் உனக்கு அவனை பிடிச்சிருக்குனு சொல்லு நான் எதுவும் செய்யல என்றவன் அவள் கண்ணோடு கண் கலக்க... இல்லனா கண்டிப்பா அவன் கல்லால அடிபட்டுதான் சாவான் என்றான் கோவமாக அப்பாவுக்கு தெரிஞ்ச மனசு கஷ்டப்படுவாரு அதான் யோசிக்கவேண்டியதா இருக்கு அவருக்கு என்ன உன்னை கல்யாணம் பண்ணி...

  • ரகசியமாய் ரகசியமாய்.... (On Going)
    2.1K 104 11

    இது என்னுடைய முதல் கதை. ஹீரோயின் வியனி, கமழி, நிகழினி, நனியிதழ் ஹீரோ விதுஷ்ணன், யாழேந்தி, நிகுலன், மித்திரேயன் இப்போ வாங்க என்ன கதைனு பாக்கலாம். ஏனா எனக்கே கதை என்னனு தெரியாது பா.....🙄😆 இப்போ தான் யோசிக்கிறேன்....🤔🤔🤔

  • ♥️😍நீ தந்த அன்பில் வாழ்வேன்♥️😍
    1.3K 68 3

    ஒரு பெண்ணாலும் ஒரு ஆணை மனமுருக காதலிக்க முடியும்... அவனை உயிருக்கு உயிராக நேசிக்க முடியும். அப்படியாக நேசிக்கும் ஓர் பெண்ணின் காதலை, என் கற்பனைகளால் செதுக்கியுள்ளேன்.

    Mature
  • உன் முகம் பார்த்து
    110 16 1

    உன் முகம் பார்த்து கவிதை

  • கவிதை
    7.4K 383 51

    மனதில் தோன்றிய கவிதை வரிகள்....

  • ஒவ்வொரு பூக்களுமே
    1.7K 293 24

    ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு ரகம்.. மெல்லினமாவா?? காட்டமாவா?? சும்மா பார்ப்போமே.. ஐயையோ கதை இல்லைங்க.. சும்மா சுட்ட கவிதை😉

  • ம(ந)ங்கையும் மனித இனமே... ✔
    341 31 1

    ஹாய் இதயங்களே.... இது எனது இரண்டாவது சிறு கதை... ப்ரத்திலிப்பி கான்ட்டஸ்ட்க்கு... இன்னைக்கு தா எழுதுனேன்... சமர்ப்பிச்சிட்டேன்... உங்களுக்கும் காட்டனும் னு தோனுச்சு... அதான் .... படிச்சு பாருங்க... உங்களுக்கு டௌட் வந்துருக்கும்... இரெண்டாவது கதை னா... முதல் கதை எங்கன்னு... அது ஒரு குறிப்பிட்ட நாள்க்கு தா இதயங்களே வெளி...

    Completed  
  • என் உள்ளத்தின் உளறல்கள்
    1K 212 6

    என் இதயத்தின் உணர்வுகளுக்கு நான் கொடுத்த உருவங்கள் இவை

  • என் உயிரானவன்.....
    14.1K 365 15

    அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும்.......

  • என் இதயமே...
    1.4K 33 10

    இசை தான் என்னுடைய உலகம். அதுல யாருக்கும் இடமில்லை என்கிறார் திரவியன். இசை என் உயிர். ஆனால் அதை புரிஞ்சுக்கிற கணவன் வேணும் என்கிற ஓவியா. இசை இவர்களை சேர்க்குமா?? பிரிக்குமா??

  • காத்திருக்கிறேன் கண்ணம்மா
    1K 41 2

    அவளுக்காகவே காத்திருக்கும் அவனுக்காக அவள் வருவாளா?

  • Nazriyaa
    2.4K 226 34

    நஸ்ரியாவுக்காக

  • வருவேன் நான் உனது நிழலாக
    4.5K 82 3

    ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் கதை

  • இதயத்தின் முதல் வலி
    3K 105 4

    வாழ்க்கையில் எந்தவித சந்தோசத்தையும் அனுபவிக்காத அவளுக்கு நம் wattpad கொடுத்த வரம் அவன். முகம் பாராத பல காதல் கதைகளுள் இக்கதை எனது வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.

  • வாட்பேடர்ஸ் மீம் கடை
    43.5K 4.7K 174

    தமிழ் வாட்பேட் கதைகள் மீம்ஸ்

  • பெண்மையின் மேன்மை..
    95 6 1

    பெண்களின் பெருமை

  • வண்ணத்துப்பூச்சி(சிறுகதை தொகுப்பு)
    131 3 1

    என் சிறுகதைகளை இதில் தொகுத்து வழங்க இருக்கிறேன் நண்பர்களே..