#crime No1 in 24/04/2021 #crime No1 and thriller No2 in 22/05/2021 #mistery No 1 in 23/05/2021 நண்பர்களே இது என் முதல் கதை😊... தங்கள் ஆதரவு தர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 😊😊😊... நேசங்கள் வெறுப்புற்று வாழ்ந்த நாயகன் வாழ்க்கையில் தேவதை போல வந்த நாயகி ... திருமண வாழ்க்கையில் இணைந்து வாழ்க்கை தொடர அவர்களை இணைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் .... அண்ணன் நலனுக்காக திருமண வாழ்க்கையில் நாயகனுடன் இணையும் நாயகி😊😊😊... நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாதுகாப்பில் இருந்த வாழ்க்கை நாயகன் உடன் இணைந்து ஆனந்தம் கிட்டுமா..... இது வரும் அனைத்தும் முற்றிலும் என் கற்பனையே, அதை கதையில் காண்போம் 🥰🥰🥰
36 parts