BijoVincy

Wave a goodbye to the old & embrace the new with full of hope, dream and ambition. Wishing you a happy new year full of happiness!

BijoVincy

என் சிரிப்பை 
          தொலைத்தேன் 
          உனக்காக 
          நீ உன் அழுகையை 
          தொலைத்தாய் 
          அதற்காக
          நான் அழுதால் உனக்கு 
          ஆனந்தம் என்றால்
          என்னை விட்டு சென்ற
          உனக்கு நான் கொடுக்கும் 
          மிக பெரிய தண்டனை 
          என் புன்னகையை 
          நான் மீட்பதே  
          நான் புன்னகைக்கிறேன் 
          நீ என்னை விட்டு போனதை 
          எண்ணி திமிருடன்
          நானும் தமிழச்சி அல்லவே 
          அதனால் தான் ....!!