Rea_der_7800

விழுந்த ஆறு வாக்குல 4 பேண்டஸி, 2 திரில்லர், ஒரு காதல் கதை வந்துருந்துச்சு. அதிகமா வர்றதை எழுதுறேன் ன்னு சொல்லிருந்தேன். சோ பேண்டஸி.
          	அட்டைப்படம் தயாரிச்சுட்டு எழுத ஆரம்பிச்சு முதல் அத்தியாயம் நேத்து எழுதி்ட்டேன். கொஞ்சம் பெரிய கதை. 
          	எனக்கும் குறுக்கே குறுக்கே வருவதற்கு கொஞ்சம் வேலைகள் இருப்பதால், 
          	கதை டிசம்பர் மாதம் வெளிவரும்.
          	
          	பின்குறிப்பு - திரில்லர் மற்றும் காதல் கதை கேட்ட வாசகர்களுக்கு, இது முடியவும் அந்தக் கதைகளும் நிச்சயம் வரும். நன்றி!
          	
          	❤️❤️❤️
          	

DeepaDishani

@Rea_der_7800 ❤❤❤❤❤❤❤
Reply

Rea_der_7800

விழுந்த ஆறு வாக்குல 4 பேண்டஸி, 2 திரில்லர், ஒரு காதல் கதை வந்துருந்துச்சு. அதிகமா வர்றதை எழுதுறேன் ன்னு சொல்லிருந்தேன். சோ பேண்டஸி.
          அட்டைப்படம் தயாரிச்சுட்டு எழுத ஆரம்பிச்சு முதல் அத்தியாயம் நேத்து எழுதி்ட்டேன். கொஞ்சம் பெரிய கதை. 
          எனக்கும் குறுக்கே குறுக்கே வருவதற்கு கொஞ்சம் வேலைகள் இருப்பதால், 
          கதை டிசம்பர் மாதம் வெளிவரும்.
          
          பின்குறிப்பு - திரில்லர் மற்றும் காதல் கதை கேட்ட வாசகர்களுக்கு, இது முடியவும் அந்தக் கதைகளும் நிச்சயம் வரும். நன்றி!
          
          ❤️❤️❤️
          

DeepaDishani

@Rea_der_7800 ❤❤❤❤❤❤❤
Reply

GilshaniMichael

Love tan venum இரட்சிக்க வந்த இராட்சசியே pola

DeepaDishani

@Rea_der_7800 unique piece one and only ❤❤❤❤❤❤❤
Reply

Rea_der_7800

@GilshaniMichael கைவசம் குறைந்தபட்சம் ஒரு நான்கு காதல் கதைக்கு கதை இருக்கிறது. ஏதாவது வேறு வகை எழுதிவிட்டு அதை நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் இ.வ.இ போல என்றால்? கொஞ்சம் யோசனைதான். ஆருத்ரா போல ஒன்றைப் பிடிப்பது கடினம். எங்காவது இருக்கிறதா எனத் தேடிப்பார்க்கிறேன்:) நன்றி❤️
Reply

Rea_der_7800

@DeepaDishani நன்றி சிஸ்❤️
Reply

Rea_der_7800

இந்த வருஷம் இன்னும் ஒரு கதை கூட முழுசா எழுதல. ஆகஸ்ட் வரை எழுதவும் முடியாது. ஆப்லைனில் ஒரு கதை எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அது முடிந்தவுடன் வரும்.
          
          அதுபோக டிசம்பர்ல ஒரு கதை போடலாம் ன்னு இருக்கேன். அதை எதுக்கு இப்ப சொல்றீங்க ன்னு கழுவிராதீங்க. 
          
          காதல் இல்லாம எழுதலாம்ன்னு தோணுது. என்ன ஜானர் வேணும்?
          
          1) Fantasy
          
          2) Thriller 
          
          3) Horror
          
          ஹாரர் எனக்கு டவுட்தான். பேய் பிடிக்க போனா அருள் மாதிரி சாப்ட் பேய் தான் சிக்கும்.  மத்த இரண்டும் அதே வள்ளல்தான்.  அதனால சொல்லுங்க, அதிகமா வர்றதை எழுதலாம். 
          
          

Rea_der_7800

@bhuvana2206 சரிங்கக்கா
Reply

Rea_der_7800

@karthick960 No bro. Entha gender aa irunthalum Readers ellarume enaku readers thaan. Naan appadilam ninaikala. Relax. Vera oru reader aa tag panni kaatuchu. So Avanga reading list la iruka kathaiya kekkuringa pola nu ninaichen. Namma kathai ya kekkathapa en katha venuma nu ketta awkward aa irukum illaiya. Antha single reason kaka thaan keten. Neenga thappa ninaichukathinga. Thank you so much for readingmy stories :)