💓Maths is my profession, Writing is my passion💓
"Don't judge a book by its cover"
சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
போராடும் வரை மனிதன்
_ நீ மனிதன்
_ வைரமுத்து
நாம் ஒருவரை காதலிக்கிறோம்
என்பதை விட
நாம் ஒருவரால் காதலிக்கப்படுகிறோம்
என்பதே தனி சுகம்.........
- Coimbatore
- JoinedOctober 9, 2018
Sign up to join the largest storytelling community
or

ஹாய் கண்மணிஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க? இங்க வந்து பல வருஷங்கள் ஆகிருச்சு. சாரி கண்மணிஸ். மீண்டும் இங்க கதை எழுதலாம்னு யோசிக்கிறேன். எனது பதினோறாவது நாவலை "மதுரகவி" இங்கு பதிவிடலாமா கண்மணிஸ் ❤View all Conversations