mithra26

வாசகர்களுக்கு வணக்கம் !
          	
          	அனைவரும் நலமென்றே நம்புகிறேன். வெகு நாட்களுக்குப் பின் மகிழ்ச்சியான செய்தியோடு வந்துள்ளேன்.
          	
          	எத்தனை தூரம் சென்றாலும் இத்தள வாசகர்களையும் தோழர்களையும் மறக்க இயலாது. இவ்வாசகர்கள் எப்போதும் என்னன்பிற்கும் மதிப்பிற்கும் உடையவர்கள், ஆகையாலே என் மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்கிறேன்.
          	
          	விழியின் மொழியும் மற்ற என் கதைகளும் mallikaamanivannan.com தளத்திலும் அமேசான் கிண்டிலிலும் கிடைக்கப்பெரும். சில காரணங்களால் என்னால் இங்கு தொடர்ந்து எழுத முடியாது போன போதும், என் வாசகர்களுக்காக அவ்வப்போது கிண்டிலிலில் புத்தகங்களை இலவசமாகவும் தருகிறேன்.
          	
          	மேலும் புதிய முயற்சியாக ஆடியோ நாவலாகவும் பதிவு செய்துள்ளேன்.
          	
          	https://youtube.com/channel/UC1Gp-m_2EWWAykBqd35P12Q
          	   
          	Mithra Novels எனும் யூடூப் சேனலில் புதிய கதை தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. கேட்டு,  Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.
          	
          	நெஞ்சிலாடும் நேசப் பூவே இக்கதை அருண் பதிப்பகத்தின் மூலம் தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு நன்றிகள்!
          	
          	பிருத்வி- இலக்கியா, இளங்கோ- ஜோதி இந்த ஜோடிகளின் காதலையும் காமெடியையும் வாசித்தவர்கள் மறந்திருக்க இயலாது. இல்லாதவர் தற்போது வாசித்து தெரிவிக்கவும்.
          	
          	நன்றிகளும் அன்புகளும்,
          	மித்ரா
          	
          	For Books : Arun Publication, marinabooks.com, wecanshopping.com, udumalai.com

sasikalamuthusamy

@mithra26 sis viliyin mozhi story mallikamanivannan.com la illa sis
Reply

வணக்கம் நண்பர்களே!
          
          மகிழ்ச்சியான செய்தி, தங்களின் பெரும் ஆதரவு பெற்ற விழியின் மொழி அருண் பதிப்பகத்தின் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது.  அன்பு, கயல், ஸ்வேதா, சந்திரன் தங்களின் நினைவிலிருந்து நீங்காது இருப்பர் என்றே எண்ணுகிறேன். காத்திருந்த வாசகர் அனைவருக்கும் நன்றிகளும் அன்புகளும்! 
          
          http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%21

mithra26

@sasikalamuthusamy kindle upload pannum pothu than sis free koduka mudiyum. eppo printed  book ah vanthu iruku sis. thank u
Reply

sasikalamuthusamy

@mithra26 sema 
            Congrats sis
            Free podunga sis(padichukrom)
Reply

mithra26

மறவாதே இன்பக்கனவே முழுக்கதை ப்ரண்ட்ஸ்,
          https://annasweetynovels.com/maravaathey-inbakanavey-novel/

mithra26

@shaganaa thank u so much sis
Reply

mithra26

@ParamaJoseph thank you so much anna
Reply

Manikeerthana

Plsss vizhin mozhii veanum plzzz
          
mithra26

@Manikeerthana கொஞ்சம் டைம் ஆகும்பா,நன்றிகள்
Reply

Manikeerthana

Rply pannunga
Reply

mithra26

மறவாதே இன்பக்கனவே 08 பதிவு செய்துள்ளேன் நண்பர்களே!
          இந்த பதிவில் அழகனின் அட்டகாசங்கலோடு ஒரு சிறு சஸ்பென்ஸ்ஸு ம் 
          வாசித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், நன்றிகள்! 
          https://annasweetynovels.com/mik-8-1/

mithra26

@KEERTHANAKUMARI வாவ், வாழ்த்துக்கள் அக்கா. ஸ்டோரி இருக்கும் லிங்க் எடுக்க மாட்டேன் டைம் கிடைக்கும் போதே படிங்க,நன்றி!
Reply

KEERTHANAKUMARI

Hi dr... Unoda 2stories romba miss panura... FB la um Pathen.. but ipa new story eduthu read panura mindset la illa Naa.. but romba miss panura...
            Enaku marriage fix ayeruku so... Adula concentration panura situationla iruken...
Reply

priyarajendran828

hii mam...விழியின் மொழி novel update panunga.pleaseeeee

Manikeerthana

Serious ha nanum egar ha irrukaa
Reply

mithra26

@priyarajendran828 கொஞ்சம் டைம் ஆகும்பா,நன்றிகள்
Reply

mithra26

ஹாய் பிரண்ட்ஸ், 
          
          புதினம் 2020 நாவல் போட்டியில் நான் எழுதும் மறவாதே இன்பக்கனவே! கதையின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். வாசித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நண்பர்களே! நன்றிகள். 
          
          https://annasweetynovels.com/maravaathey-inbakanavey-novel/

mithra26

@KiruthikaS8 Thank you so for ur love...unga support iruntha pothum thank u ma
Reply

mithra26

@sathiyasha illa sis, weekly 2 update sis, thank u
Reply