nithyamariappan

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
          	
          	ஆராவோட காற்றெங்கும் உன் சுவாசம் கதை முடிவுற்றது... இந்த முழுநாவலையும் நீங்க மேகதூதம் தமிழ் நாவல்கள் சேனல்ல கேக்கலாம்... வாட்பேட்ல மேகதூதம் தமிழ் நாவல்கள் ஐடிய ஃபாலோ பண்ணியும் கேக்கலாம்....
          	
          	நன்றி!
          	
          	https://www.wattpad.com/story/240256165

nithyamariappan

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
          
          ஆராவோட காற்றெங்கும் உன் சுவாசம் கதை முடிவுற்றது... இந்த முழுநாவலையும் நீங்க மேகதூதம் தமிழ் நாவல்கள் சேனல்ல கேக்கலாம்... வாட்பேட்ல மேகதூதம் தமிழ் நாவல்கள் ஐடிய ஃபாலோ பண்ணியும் கேக்கலாம்....
          
          நன்றி!
          
          https://www.wattpad.com/story/240256165

nithyamariappan

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
          
          மேகதூதம் தமிழ் நாவல்கள் சேனல்ல ஜெயலட்சுமி கார்த்திக்கின் மகளே என் மருமகளே கதை முற்றுப்பெற்றுவிட்டது... அதை வாட்பேடில் மேகதூதம் தமிழ் நாவல்கள் ஐடில கேட்டு மகிழலாம்...
          
          நன்றி!
          
          https://www.wattpad.com/story/239752198

nithyamariappan

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
          
          மேகதூதம் தமிழ் நாவல்கள் குழு மூலமா நாங்க பத்து எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதுற கூட்டுக்கதை இது... அதோட டீசர் இன்னைக்கு போஸ்ட் பண்ணிருக்கோம்...படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க... அப்பிடியே மேகதூதம் ஐடிய ஃபாலோ பண்ணுங்க..
          
          நன்றிகளுடன் 
          
          நித்யா மாரியப்பன்
          
          https://www.wattpad.com/story/239648798

nithyamariappan

வணக்கம் நட்புகளே,
          
          இது மேகதூதம் குழுவின் கூட்டுக்கதை பற்றிய அறிவிப்பு. 
          
          எங்களின் குழுவில் இருக்கும் எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியில் உருவான கதையை பதிவிடப்போகின்றோம். 
          
          உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து எழுதி ஒரு கோர்வையாக கதை கொடுப்பதில் மேகதூதம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. அதிலும் தங்கள் ஆதரவும் கருத்தும் கிட்டினால் மென்மேலும் சிறப்பாக அமைவதில் ஐயமில்லை. 
          
          கூட்டுகதை சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே நாளை டீஸர் பதிவிடப்படும். 
          
          டீஸரை புதுவிதமாக கொடுக்க முயன்று உள்ளோம்.
          
          எங்கள் பயனாளர்(ஐடி) பின் தொடர்ந்து(follow) கதை படிக்க வாருங்கள். 
          
          https://my.w.tt/s6ai83OCr9

deviprakash6

@nithyamariappan follow ellam panna mudiyadhunga
Reply

nithyamariappan

ஹலோ ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபாலோயர்ஸ்...
          
          இங்க வந்து ரொம்ப நாளாச்சு... இப்போ வந்ததும் கதை போடுறதுக்கு இல்ல... பிரவீணா தங்கராஜ் அவங்களோட ஐடி காணாம போச்சுல்ல மறுபடியும் அவங்க ஐடி ஓப்பன் பண்ணிட்டாங்க... கீழ உள்ள நன்றிமடல் புக் அவங்களோடது தான்... அவங்களை ஃபாலோ பண்ண விரும்புறவங்க ஃபாலோ குடுங்கப்பா...
          
          நன்றி
          
          நித்யா மாரியப்பன்
          
          https://www.wattpad.com/story/228485252

moorthikannan

@praveenathangaraj @nithyamariappan 
            உண்மைதாம் பா
Reply

praveenathangaraj

@moorthikannan  அன்பான இதயங்களை சேர்த்து வைத்து இருக்கின்றேன் அண்ணா.  
Reply

praveenathangaraj

@nithyamariappan thanks for sharing and supporting nithiya.... 
Reply

nithyamariappan

Hi frnds,
          
          Ennoda new storyoda first UD pratilipi la post pannitten..padikathavamgaluku antha link share pannuren..
          
          "உன் நினைவே இனிய நேசமாய்", 
          https://tamil.pratilipi.com/series/6tnbqxta8agq?utm_source=android&utm_campaign=content_series_share
          
          Apdiye anga follow pannidunga frnds (viruppam irunthal)...
          
          Thank you and Gud ni8
          
          Nithya Mariappan
          
          

nithyamariappan

@KogiAnandAk தேங்க்யூ சிஸ்
Reply

Sowmiyaparamasivam12

Na first itha pathi pesum pothu yarum enaku support panala sagi aparam ma tha ellarum ithu support pani pesunaga so itha yara ena sollanum therila story oda original enga irukuthunu identify pani kuda tha ketan apa yarum thapa sollamataga

nithyamariappan

@Sowmiyaparamasivam12 neenga thaan first veenaiyadi ne enakku pathi pratilipi la pesuninga...na pathen..vidunga sis..unmaiku power athigam..konjam late aa thaan reach aagum
Reply

shaisha007

@Sowmiyaparamasivam12 nalla vishayam seiya ninachaa inga yaarum support ku vara maatanga sista :(
Reply

nithyamariappan

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
          
          கதைத் திருட்டுனு என்னோட புக் ஒன்னு நாங்க டெய்லிக்கும் பண்ணுற பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது, அதை உங்க லைப்ரரியில ஆட் பண்ணிக்கோங்கனு நான் சொல்லியிருந்தேன்... என்னோட ஃபாலொயர்ஸ் எண்ணிக்கை 735... அதுல எல்லாருக்குமே நோட்டிபிகேசன் வந்திருக்கும்.. 
          
          பட் அதை எத்தனை பேரு ஆட் பண்ணுனிங்கனு தெரியலை... நிறைய ரைட்டர்ஸ் ஆட் பண்ணுனாங்க, சில ரீடர்ஸ் ஆட் பண்ணுனாங்க..அவங்க 3 இல்ல 4 பேரு தான் இருப்பாங்க.. 700க்கு 3னா எத்தனை சதவீதம்னு கணக்கு போட்டுக்கோங்க...
          
          நான் யூடி போட்டா ஆவலோட ஓடி வந்து படிக்கிற ரீடர்ஸ் அத்தனை பேருமே இதுல ஒதுங்கி நின்ன மாதிரி எனக்கு தோணுச்சு... ரீடர்ஸோட சப்போர்ட் கதைகளுக்கு மட்டும் தான், அதே கதை திருடு போய் நாங்க அதை பத்தி தெரியப்படுத்துனா அது ரைட்டர்ஸோட கவலை, நாங்க என்ன பண்ண முடியும்னு நீங்களாம் நினைக்க ஆரம்பிச்சிருக்கலாம்....
          
          இப்போவும் இந்த திருட்டுக்கதை புக்கை நீங்க ஆட் பண்ன மாட்டிங்கனு தெரியும்... இருந்தாலும் ஒரு நப்பாசையுடன் தான் இந்த அறிவிப்பை போடுறேன்... இதையும் பார்த்துட்டு பார்க்காத மாதிரி போயிடுங்கயா.. 
          
          ஏமாற்றங்களுடன் 
          
          நித்யா மாரியப்பன்

nithyamariappan

@pavi1991 tq sis.. neenga ovvoru issuekum pesirunthinga..romba nanri sis ❤
Reply

pavi1991

Ennoda library la iruku sis enga support epayum irukum
Reply

nithyamariappan

@appusri96 tq so much sis❤❤❤
Reply

Janani373

Hi sis,
          You are a very good writer. I started to read stories in wattpad as a silent reader, now became a fan of u and so many good authors. I feel Using Wattpad is user friendly compared to other. That will be the main reason for story theft.
          Im working, in my busy schedule my only relaxation is reading stories in wattpad.
          I can understand your situation, all the best for your forthcoming years. In future in sure i will buy your books to read stories..
          Have a great days ahead

nithyamariappan

@Janani373 thanks a lot sis❤ enakku yeluthurathukana oru nambikkai kuduthathu watty thaan..inga irunthu permanenta poganumnu nenachathu ila..but situation apdi..thank you so much for ur understanding sis❤❤❤
Reply

nithyamariappan

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..
          
          இனிமே என்னோட எல்லா கதைகளுமே பிரதிலிபி அண்ட் நந்தவனத்துல மட்டுமே பதிவிடப்படும்... ரொம்ப வருத்தத்தோட எடுத்த முடிவு தான்... அதோட கதை திருட்டு விஷயத்தில கிடைச்ச கசப்பான அனுபவம் தான் இந்த முடிவுக்குக் காரணம்..
          
          நீங்க என்னை பிரதிலிபியில Nithya Mariappan இந்த ஐடியில தொடரலாம்... யாரையும் கட்டாயப்படுத்த நான் விரும்பலை... நீங்க விரும்புனா ஃபாலோ பண்ணலாம்..
          
          குட் நைட் அண்ட் இத்தனை நாள் குடுத்த சப்போர்ட்டுக்கு மிக்க நன்றி...
          
          நித்யா மாரியப்பன்

Sucilam

@nithyamariappan OK sister I miss u a lot 
            
Reply

nithyamariappan

@Sucilam screenshot issueku mudivu vantha nanga again wattyla story poduvom sis
Reply

Sucilam

@nithyamariappan all the best sister Nan RMBa miss Pannuven warty LA Bcaz my mob LA pratipli open ahala Sikkiram try panren sis
Reply