saranyavenkatesh

Workmen compensation act
I just published "தொழிலாளர் இழப்பீடு சட்டம்" of my story "சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்". https://my.w.tt/lpf0RJdwc8

saranyavenkatesh

கன்ஃபஷன் சிறு கதையை பதிவு செய்துவிட்டேன் நண்பர்களே, படித்துவிட்டு தங்களின் கருத்துகளை மறக்காமல் கூறுங்கள்.....

மரண தண்டனை குற்றவாளியின் திக் திக் இறுதி நிமிடங்கள்....

#post-7920" rel="nofollow" target="_blank">https://www.sahaptham.com/community/short-stories/%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-tamil-short-story-online #post-7920

saranyavenkatesh

நயன தாரகை நீயடி அத்தியாயம் 9 பதிவு செய்துவிட்டேன் நண்பர்களே, படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.....  படிக்க கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..

#post-7337" rel="nofollow" target="_blank">https://www.sahaptham.com/community/saranya-venkat/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/paged/2 #post-7337

saranyavenkatesh

மாயா யட்சிணி அடுத்த அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன் நண்பர்களே.... படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.....

இரவின் மந்தகாச விளக்கொளியில் நிசப்தமாக இருந்த அரண்மனையின் கிழக்கு, மேற்கு,வடக்கு கதவம்களை(கதவு) தாண்டி, பூச்சிகளின் மிக மெல்லிய ரிங்காரத்தையும் மீறி, இளமங்கை ஒருவளின் முத்துப் பரல்கள் பதித்த தண்டையின் ஜல்.....ஜல்.... என்ற மெல்லிய ஒலி, காண்டீபன் மற்றும் ராஜகுருவின் கூர் செவிகளை சென்றடைந்தது.

இரவின் காரிருள் பிரித்து பொழுது புலரும் கிருஷ்ணபட்ச வேலையில்(விடியற்காலை), அனைத்து பெண்டிரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வாய்ப்பு உண்டே....தவிர, எந்த பெண்டிரும் அர்த்த ஜாம வேளையில் நடைபயில அவசியம் ஏற்படாது, இரவு வேளையில் செவி கேட்கும் முத்து பரல்களின் ஒலி யாருடையதாக இருக்கும் என்று ஐயம் மற்றும் ஆராய்ச்சி காண்டீபனுக்கும், ராஜகுரு நந்திவர்மனுக்கும் ஒருங்கே உதித்தது.

முத்து பரல்களின் மெல்லிய ஒலியோ, இவர்களின் பார்வை பரிமாற்றமோ எதுவும் அவன் சிந்தையை எட்டவில்லை, மஹேந்திரபுரியின் இளவல் சுய நினைவில் இருந்தால் தானே எதுவும் அவன் சுயத்தை எட்டும், அவனின் நினைவு எல்லாம் அவன் மனம் கவர்ந்த மங்கையுடன் அல்லவா கனவு உலகில் சஞ்சரித்து கொண்டு இருந்தது.

கதையின் மீதியை படிக்க கீழே உள்ள இணைப்பு திரியை சொடுக்கவும்....
#post-7304" rel="nofollow" target="_blank">https://www.sahaptham.com/community/saranya-venkat/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%af%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf #post-7304

saranyavenkatesh

மாயா யட்சிணி அடுத்த அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன் நண்பர்களே, படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்....

#post-7218" rel="nofollow" target="_blank">https://www.sahaptham.com/community/saranya-venkat/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%af%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf #post-7218

saranyavenkatesh

நயன தாரகை அடுத்த அத்தியாயம் பதிவு செய்து விட்டேன் மக்களே, படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
#post-7212" rel="nofollow" target="_blank">https://www.sahaptham.com/community/saranya-venkat/%e0%ae%a8%e0%ae%af%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/paged/2 #post-7212