சலங்கை ஒலி... SD..12

171 34 8
                                    

🔱யின்..🍩Side Dish🍩

❤இருக்கு ஆனா இல்லை❤... part...️1️⃣2️⃣

கதிர் : ஏய் ஏய் முல்லை என்னாச்சு .....

முல்லை : ஏங்க உங்களுக்கு ஒன்னும் ஆகளையே

கதிர் : ஐயோ இல்ல முல்லை ..மகி நீ இங்க வா இவளை பாரு இந்த சரவணனை ....

முல்லை : ஏங்க வேணாங்க.....சொல்றதை கேளுங்க இவனை நம்மனால் ஒண்ணுமே பண்ண முடியாது

சரவணன் : அது .....அந்த பயம் இருக்கட்டும் ..டேய் என் மேலேயே கை வச்சிட்ட  இல்ல.... இந்த கம்பெனியை மூடாமல் போக மாட்டேன் டா

மாறன்: மூடிட்டு போங்க....

சரவண : ம் ....பாத்தியா உன் ஆளே எனக்கு தான் சப்போர்ட்..

மாறன்  : டேய் சார பாம்பு....உன்னை மூடி...க்...கிட்டு போக சொன்னேன்

மகி : ஐயோ வாங்க முதல்ல டாக்டர்கிட்ட போகலாம்

முல்லை : இல்ல இல்ல கட்டு போட்டால் போதும் நானே பாத்துக்கிறேன்

கதிர் : ஏய் என்ன தான் நீ டாக்டரா இருந்தாலும் ....உனக்கு நீயே கட்டு போட்டுக்க முடியாது ..மகி இங்க எங்கே ஹாஸ்பிடல் இருக்கு

மகி : நீங்க வாங்க  நான் இட்டுன்னு போறேன் எங்க கார் சாவி

மாறன் : உம்மா நீங்க ஓட்டுவீங்களா...

மகி : மாறா வேணா சொல்லிட்டேன்..

மாறான : நான் உங்களுக்கு ஒண்ணுமே  தரலயே தந்ததுக்கு அப்புறம் சொல்லுங்க... இப்போ வாங்க வந்து காரை ஓட்டுங்க

கதிர் : முல்லை... வா நம்ம டாக்டர்கிட்ட போகலாம் இந்த சரவணனுக்கு கூடிய சீக்கிரம் நான் முடிவு கட்டுறேன்

((என்று கதிர் சொல்ல.. மகி காரை விரட்ட ...இவர்கள் மருத்துவ மனைக்கு சென்றவர்கள் முல்லையின் கையில் கட்டு போடப் பட்டு  அவளை வீட்டிற்கு அழைத்து வர .....தன் மகளின் கையில் ரத்தத்தை பார்த்த முருகன் பதறி போய்..))

முருகன் : ஐயோ முல்லை என்னமா... என்ன ஆச்சு

முல்லை : ஒண்ணுமில்ல பா

🔱யின்.....🍩SIDE🍩DISH🍩...km💚kc Story Where stories live. Discover now