தடுமாறினேன் 1

6.6K 60 4
                                    

நியூ ஸ்டோரி ஃப்ரண்ட்ஸ்.... முன்னோட்டம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க....

அன்று வீடு வெறிச்சோடி இருந்தது கிட்டத்தட்ட ஒருவாரம் மக்களோடு இருந்த வீடு அன்றுதான் வெறிச்சோடியது....

       அடுத்து ஒரு வாரமும் சந்திரிகாவிற்கு வேலை அதிகமாக இருந்தது கடன்காரர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது......😥😥😥 இதில் ஒரு பக்கம் தாயை தேற்ற முடியாமல் திணறினாள்....

எங்கே உதவி கேட்டு விடுவோமோ என்று ஒரு சொந்தம் கூட வீட்டுக்கு வராதது மிகவும் வருத்தமாக இருந்தது.....

அப்பா இருக்கும் போது தினமும் வருபவர்கள் தினமும் அவரிடம் காசு வாங்கிச் செல்பவர்கள் ஒருவர் கூட வரவில்லை என ஓய்ந்து போய் அமர்ந்து இருந்தாள்...

சற்று ஓய்வாக இருந்தபோதுதான் தன் உடல்நிலையை கவனித்தாள்...இந்த ஒரு வாரமாக அவளுக்கு அடிக்கடி தலைசுற்றி கொண்டு இருந்தது... சில சமயங்களில் வாந்தியும் எடுத்தாள்... இன்று ஆஸ்பத்திரிக்குப் போய் வருவோமா என்று நினைத்து ஆஸ்பத்திரிக்கு சென்றாள்.....

அங்கு மருத்துவர் சொன்ன செய்தி அவளை நிலை குலையச் செய்தது.. சந்திரிக்கா நீங்க கர்ப்பமாக உள்ளீர்கள்....

எப்படி அந்த குழந்தை??? அதற்குக் காரணமானவன் யார்???🤔🤔🤔

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஹலோ ரீமா... நேத்து ஒரு பொண்ண அனுப்புனியே அவளையே இன்னைக்கும் அனுப்பி வை.... ரொம்ப நல்லா கம்பெனி குடுத்தா.......அவனது  P. Aவிடம் சொல்லிவிட்டு  முழு போதையுடன் அவனது கெஸ்ட் ஹவுஸூக்குள் நுழைந்தான் தீபன் ரத்தோர்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இந்த தளத்தில் என் முதல் கதை 😊😊எப்படி இருக்குனு சொல்லுங்க😍😊😊

தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்புWhere stories live. Discover now