தடுமாறினேன் 11❣️

1.6K 48 0
                                    

விழாவிற்கு வந்திருந்த அனைவரது கண்களும் மேடையை தான் பார்த்துக்கொண்டு இருந்தது.....

ஆனால் மேடையில் இருந்த அவனோ எதையும் கவனிக்கவே இல்லை... அவன் தன் மனைவியை கவனிப்பதிலேயே முழுமூச்சாக இருந்தான்..😄😄
வந்து இருந்த தொழிலதிபர்களுக்கு தன் மகள் இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒருத்தி இருக்கிறாளே என்ற பொறாமை.😡😡😡
இளம்பெண்களுக்கு ஐயோ எவ்வளவு முயற்சி செய்தும் அவனது மனதில் இடம் பிடிக்க முடியவில்லையே😖 இவள் என்னதான் மாயப்பொடி போட்டாலோ😡😡 என சந்திரிக்காவை பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருந்தனர்😠😠😠

அவன் அருகில் இருப்பவளை மறக்காமல் கவனித்துக்கொண்டிருந்தான்.... அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அவளுக்கு ஒரு பழச்சாறு வந்தது....😍😍 அவளால் நிற்க முடியாது என்பதால் அங்கு இருந்த சோபாவில் இருவரும் அமர்ந்து அனைவரையும் வரவேற்று கொண்டு இருந்தனர்.... இடையிடையில் அவளை செக் செய்வதற்கு மருத்துவர் வேறு.... இது எல்லாம் அவளுக்கு எரிச்சலாக இருந்தாலும்😒😒 வேறு வழியில்லாமல் தாங்கிக் கொண்டு இருந்தாள்.... அதுவும் பழச்சாறு தன் கையால் கொடுத்தால் குடிக்க மாட்டாள் என்பதற்காக ஒவ்வொரு முறையும் ஒன்று நிரஞ்சனா அல்லது நிர்மல் அல்லது பவானி அம்மா என மாறி மாறி வந்து அவளுக்கு பழச்சாறு அளித்துக் கொண்டிருந்தனர்😍😍😊😊😊

இதை கவனித்துக் கொண்டிருந்த அங்கிருந்த இளம் பெண்களுக்கு வயிற்றிலும் காதிலும் புகை வந்து கொண்டிருந்தது😤😤😤 எப்படி கவனித்துக் கொண்டிருக்கிறான் என.....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

தன்னை யாரும் பார்க்கவில்லை என நினைத்து சுந்தரி வேகவேகமாக..... கூட்டத்தோடு சேர்ந்து  மண்டபத்தின் உள்ளே போகும் போது முன்னால் வந்து நின்ற அந்த  அந்த உருவத்தைப் பார்த்ததும் கண்கள் கலங்க அப்படியே வேரோடு நின்றுவிட்டார்😨😨😨😓😓😓

இத்தனை வருடம் மனதில் வைத்திருந்த மொத்த ஏக்கங்களும் அவரைப் பார்த்ததும் கண்களில் கண்ணீராய்  வழிய ஆரம்பித்தது 😭😭😭😭

தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்புWhere stories live. Discover now