தடுமாறினேன் 2

4K 57 4
                                    

டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில்😱😱 இருந்த சந்திரிகா எப்பொழுது பஸ் ஏறினாள்., எப்பொழுது நடந்து வீடு வந்து சேர்ந்தாள்., என்று அவளுக்கே தெரியவில்லை...😑

அறைக்குள் அமர்ந்து இருந்த அவள் கை அனிச்சையாக அவள் வயிற்றைத் தடவிப் பார்த்தது..... எந்த இரு நாட்களை வாழ்க்கையில் மறக்க வேண்டும் என்று நினைத்தாலோ இனி அந்த நாட்களை மறக்கவே முடியாத அளவிற்கு மிகப்பெரிய ஒரு விஷயம் நடந்து விட்டதே என அழுகையாக வந்தது ...😕😕

ஒரு நிமிடம் இந்த குழந்தையை அழித்துவிடலாம் என்று யோசித்தவள்😕😕😕 மறுநிமிடம்  இனி நம் வாழ்வில் இந்த குழந்தையை தவிர வேறு எதுவும் இல்லை என்ற நிலைமையில் இருப்பதால் இந்த குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு எடுத்தாள்....

இந்த குழந்தையை பற்றி அவனுக்கு தெரிய வந்தால்...............🤔🤔🤔 அவனுக்கு எப்படி தெரிய வரும்🤔🤔  இப்படி ஒரு குழந்தை அவனுக்கு இருக்கிறது என்று அவன் வரவா போகிறான்... என்று நினைத்தவள் பின் அந்த நினைப்பை அடியோடு தள்ளி விட்டவள்.........

அவளுக்கு தெரியவில்லை அவன் இவளை பற்றி மட்டுமே யோசித்து கொண்டிருக்கிறான் என்றும் அவள் விருப்பமில்லாமல் அவளை ஆட்கொண்டவன் விருப்பமில்லாமலே தாலியும் கட்ட போகிறான் என்று......... 😢😢😢😢

இந்த விஷயத்தை தாயிடம் எப்படிக் கூறுவது என யோசனையோடு மிகவும் மெதுவாக நடந்து அவளது அம்மாவின் அறைக்கு சென்றாள்....

அங்கு கையில் அவள் தந்தையின்  சட்டையை தடவிக்கொண்டே அவரது போட்டோவை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தாயை பார்த்ததும் ஒரு கணம்  மனதில் பாரம் மீண்டும் வந்து குடிகொண்டது....

அம்மா...

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சந்திரிகா..

பவானி -ராம் குமார் அவர்களின் மகள்.... ராம்குமாருக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாததால்  கவலையில் இருந்தபோது இருந்தபோது அந்த ஊர் திருவிழாவிற்கு வந்த கும்பலில் யாரோ ஒருவர் குழந்தையை விட்டுவிட்டு சென்று விட்டனர்.....

தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்புWhere stories live. Discover now