💖5⃣💖-corrected

1.1K 51 1
                                    

காலையில் உண்ட உணவை வேலை செய்வதற்கு எடுத்துக்கொண்டு, எனக்கு உணவு வழங்கினால் ஒழிய, நான் இனி வேலை செய்ய மாட்டேன் என்று அடம்பித்தது வயிறு

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

காலையில் உண்ட உணவை வேலை செய்வதற்கு எடுத்துக்கொண்டு, எனக்கு உணவு வழங்கினால் ஒழிய, நான் இனி வேலை செய்ய மாட்டேன் என்று அடம்பித்தது வயிறு.

மதிய உணவு நேரம் வரை, வேலை பெண்டை நிமிர்த்தியது அனைவருக்கும். காரணம் ஒரு புதிய ப்ராஜெக்ட் சேர்ந்திருப்பதால்.

தனக்கு எதிரே அமர்ந்து, அவனது டீம் மெம்பர்ஸின், சந்தேகத்தை தெளிவு படுத்தி கொண்டிருந்த மித்ரனை, ரேகாவுடன் பேசுவதை போல் ஆதி ரசித்து கொண்டிருந்தாள்.

அச்சோ மித்தூ.. இன்னைக்கும் ரொம்ப அழகா இருக்க. ஏன்டா இப்படி அழகா வர தினமும்? அழகா வர வேண்டியது, அப்புறம் யாரும் லவ் சொன்னா திட்ட வேண்டியது. போடா” என மனதினுள்ளே அவனிடம் செல்லமாக முறையிட்டு கொண்டிருந்தாள்.

✧༺♥༻✧

எப்போ நீ என்னை பாப்ப
எப்போ என் பேச்ச கேப்ப
எப்போ நான் பேச கெட்ட பையா

எப்போடா கோவம் கொறையும்
எப்போடா பாசம் தெரியும்
எப்போ நான் பேச கெட்ட பையா

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now