என்னது பேயா

193 45 16
                                    

💕முல்லைபூவின் காதலன்
கதிர்வேலன்💕

💕Part 8

கதிர் - ஏய் முல்லை என்ன இங்க எல்லாம் kai வைக்கிற

முல்லை - ஏய் லூசா நீ... நான் முல்லை இல்ல ...நான் ஆனந்தி ..சரி சரி வா வா வா என்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போ வா...

கதிர் - .....................................................

முல்லை - என்ன காலா அப்படி பாக்குற வா போகலாம்

கதிர் - சரி கிளம்பு

முல்லை - என்னை தூக்கிட்டு போ என்ன நம்ம dealing நினைவு இல்லையா

கதிர் - முல்லை விளையாடாத

முல்லை - டேய் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது நான் முல்லை இல்ல ....

கதிர் - இங்க பாரு முல்ல...உன்னோட சின்ன பிள்ளை தனமான விளையாட்டெல்லாம் விளையாட இப்போ நேரம் இல்ல உன் அப்பா உன்னை காணாம அங்க காத்துகிட்டு இருக்கிறாரு வா போகலாம்

முல்லை - என்ன அப்பாவா எனக்கு ஏது அப்பா நீ ஏன் உளறுற ...எனக்கு நீ மட்டும் தானே இருக்குற

கதிர் - இல்ல இல்ல நீ அடங்க மாட்ட இரு நான் உன் அப்பாக்கு போன் பண்ணி இங்க வர சொல்றேன்

முல்லை - காலா ஏன் இப்படி பண்ணுற வா வீட்டுக்கு போகலாம் நேரம் ஆச்சு பாரு நமக்கு வேற அடுத்த வாரம் கல்யாணம்

கதிர் - முல்லை நீ ரொம்ப பண்ணுற வா ஒழுங்கு மரியாதையா

முல்லை - ஏய் நான் முல்லை இல்ல நான் ஆனந்தி.......ஒழுங்கு மரியாதையா ஹனி வா போகலாம்ன்னு சொல்லி என்னை உன் முதுகுல தூக்கிட்டு போ

கதிர் - இரு இரு உன் அப்பா தான் போன் பண்ணுறாரு இரு வரேன்

முருகன் - ஹலோ மாப்பிளை முல்லையை பாத்திட்டிங்களா

கதிர் - இதோ இங்க தான் மாமா இருக்கிறா இருங்க நான் போனை அவகிட்ட தரேன் .......முல்ல முல்ல இந்தா போன் உன் அப்பா பேசுறாரு

💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙Where stories live. Discover now