இல்லை

16 2 0
                                    

இருப்பதை கேட்டால் கொடுத்துவிடுவேன்
இல்லாததற்கு நான் எங்கு போவேன்
ஆனால் அதற்கு தான் அடம்பிடிக்கிறார்கள்
வெறுங்கையை கூச்சமாய் மறைத்தால்
எதையோ ஒளிப்பதாய் குற்றம் சொல்கிறார்கள்

இல்லாதததை அவன் கூட தருவதில்லை
நான் எப்படியாம்?

(திரும்ப வந்துட்டேன் நு சொல்லு. I bleed in words. I squeeze my heart out to give to my fictional characters. It's time I write something, anything because I need to find myself. )

மஞ்சள் (கவிதை)Where stories live. Discover now