பிடித்தவை

120 19 9
                                    

பிடித்த புத்தகத்தினுள் உன்னை மடக்கி வைக்க வேண்டும்
தேநீர் கோப்பைக்குள் மறைத்து வைக்க வேண்டும்
தலையணை உறையிக்குள் பொத்தி வைக்க வேண்டும்
அணைத்த விளக்குகளின் இருட்டில்
ஒளித்து வைக்க வேண்டும்
என் இரு விழிகள் மட்டும் உன்னை ரசிக்க வேண்டும்

- Guardian of the Moon

மஞ்சள் (கவிதை)Where stories live. Discover now