Behind the friend

138 1 0
                                    

2. Behind the friendship

வாழ்க்கையில் முதல்முறையாக bike-ல் இன்னொருவன் ஓட்ட பின்னாடி அமர்ந்து கொண்டு போனான். பழைய டாரோவுக்கு இதெல்லாம் மானப் பிரச்சனையாக இருந்திருக்கும். ஆனால் இப்போதிருக்கும் டாரோ கொலையையே செய்து விட்டதால் நேரிட்ட நடுக்கத்துடன் ஒரு சிறு சாகச உணர்வும் அதை மிஞ்சிய கவலை உணர்வும் அவனை உணர்விழந்தவனாய் காட்டின. ஒருவாறு பயங்கர ட்ராபிக்கில் விடுபட்டு வீட்டை அடைந்தனர்.
எந்த நண்பனை பயமுறுத்த அவன் அனுமதிக்கப்பட்ட விட வேகமாக bike_ஐ ஓட்டுவானோ அவன் செலுத்திய பேய் பாய்ச்சலினை கண்டு அதிர்ந்து தான் போனான். வீட்டிற்குள் சென்றவன் அங்கிருந்த வரவேற்பறையில் அமர்ந்தான். பத்து நிமிடம் நிலவிய மயான அமைதியை கலைக்கும் விதத்தில் அலெக்ஸ் பின் னிருந்து தொண்டையை செறுமினான். திரும்பிப் பார்த்தும் அதே அப்பாவி. அடப்பாவி இரண்டு கொலைகளை செய்து விட்டு எதுவுமே தெரியாதவன் போல் நிற்கிறானே,
" நீ ............"
" நான் Agent கிடையாது. உளவாளியும் இல்ல. இங்க வந்த பிறகுதான் Dr.Steve கூட அறிமுகம் கிடைச்சது. அவர் எனக்கு நிறைய புதுசா நிறைய கத்துக் கொடுத்தார். நிறையவே .எல்லாம் அந்த patrik இந்த Compedition ல் ஜெயிச்சிட கூடாதுன்னு தான். ஆனால் அவருக்கு உதவி Konark மூலமா கிடைக்க கூடாதுன்னு நினைத்தோமே தவிர அவர முழுசா தடுக்கனும்னு நினைக்கல. அடுத்தவங்கள Supermoach மூலமா கட்டுப்படுத்தலாம்அதனோட வினைதான் Dr.Steve இப்படி இறக்க காரணமாக இருந்தது. Patrik தன்னோட Brain game அ விளையாட ஆரம்பிச்சுட்டான். மூன்றாவது உலக யுத்தத்தை ஆரம்பிக்றதுக்கு அவன் பங்கை ஆரம்பித்து வைச்சுட்டான். நான் முடிச்சாகனும், அதனால் .......
டாரோ அவன் கையிலிருந்த மூட்டையை கவனித்து விட்டு "ஜெர்மனுக்கு திரும்பி போகப் போறியா?" என்றான்.
"இல்ல இங்க இருந்து எங்கயாவது போயிடு , எதாவது forgien Country க்கு போயிடு. Dr.Steve உன்னால கொலை செய்யப்பட்டதை patrik க்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும். இது உன்னோட துணி .Hurry . ......." அலெக்ஸ் கூறி முடிப்பதற்குள் அவன் yamaha bike வீட்டை விட்டு வெளியேறி இருந்தது. Rainbow bridge மினாட்டோ பகுதியில் அந்நகரின் இரவுக் காட்சியை எழில் சேர்க்கும் இடங்களில் ஒன்று. அது ஜப்பானிய வளைகுடா மீது கட்டப்பட்டிருந்ததுஅதில் போய்க் கொண்டிருந்த அவனது bike சட்டென்று காற்றில் புதிய பாதையை உருவாக்க எண்ணியது போல பறக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் நியுட்டன் விளக்கிய புவி ஈர்ப்பு தத்துவம் அவனது bike ஐ தரை இறக்க செய்தது. ஜப்பானிய கடல் மாதா அவனை அணைத்துக் கொண்டாள்.
இரண்டு மணி நேரம் கடந்திருந்தது. Dr.Steve மூலமாக Patrik சொன்னது ஞாபகம் வந்தது.
"நீ உன்ன கடைசியா கொல்லுவேன். முதல்ல உன் குடும்பம், Friends யாருமே மிஞ்ச மாட்டாங்க!"
அவன் வீட்டிற்கு போன் செய்தான். அவன் தங்கை ஜூலி எடுத்தாள். அவள் குரலில் ஒரே மகிழ்ச்சி. கியூபாவிற்கு குடும்ப சுற்றுலா போறாங்களாம். அதுவும் அவன் தந்தை பணி புரியும் office ஏற்பாட்டில். அவர் தந்தை பணி புரியும் அந்த அமெரிக்க கம்பெனி தனது புதிய கிளையை கியூபாவில் திறந்ததே அதற்கு காரணம். இதற்கு ஒபாமாவிற்கு தான் நன்றியை கூற வேண்டும். அமெரிக்காவுடனான கியூ்பாவில் நிலவி வந்த ToM AND Jerry சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர் தானே.....
அப்போது தான் சாரா ஓடி வந்தாள். அவள் இரண்டு செய்திகளை தாமஸிடம் கூறினாள். இரண்டுமே உலகிற்கு பெரிதாய் நன்மை செய்து விடாது. ஆனால் பெரும் மாற்றத்தை விளைவிக்கும்.
" டாரோவைக் காணவில்லை., மெயில் வந்தது.........H-Virus இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலக்கை தாக்கும்".
" H- Virus ?" தாமஸ் விபரீதம் அறிந்து கேட்டார் ஆனால் அதையே அலெக்ஸ் விபரமறியாது கேட்டான் ,
" யாரு Activate செஞ்சது?" தாமஸ் கேட்டார்.
'தெரியல."
இரண்டு பேரும் வெளியே செல்ல முற்பட்ட போது நன்றாக பயிற்சி அளிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி வீரர்கள் குறுக்காக வந்து நின்று கொண்டனர்.
பாதுகாப்பிற்காக வெளியேற மறுத்தார்கள். இருவரும் கார் செட்டினுள் புகுந்தனர். அந்த ஜாகுவார் கார் சீறிப் பாய தயாரானது. என்னையும் இழுத்து உள்ளே தள்ளினர்.
திடீரென்று கார் அதல பாதளத்தை நோக்கி சென்றது. அது அலெக்ஸ் நினைத்ததற்கு மாறானதாக இருந்தது. அவனுக்கு புரிந்தது அது ஒரு லிப்ட் மாதிரி என்று.
கொஞ்ச நேரத்தில் Tokiyo துறைமுகம் வந்தனர். அங்கிருந்து பத்து நிமிடம் ஒரு குட்டி கப்பல் பயணம் . திடீரென்று தாமஸ் தற்கொலை செய்து கொண்டார். ஆம் , நிச்சயம் அது அதுவாகவே இருக்கும். எவ்வித முன்னேற்பாடும் இன்றி குதித்தால்.? முப்பது வினாடிகள் கூட தாண்டி இருக்காது , மீண்டும் வெளியில் வந்தார்.
ostrich இங்க இல்ல..., காட்டுக் கத்தல் கத்தினார் தாமஸ். நிச்சயம் பைத்தியம் தான்...,
பறவைகள் பற்றி அதிகம் தெரியா விட்டாலும் ostrich எனப்படும் நெருப்புக் கோழிகள் கடலினுள் வாழாது என இந்த முட்டாளுக்கு எப்படி புரிய வைப்பது?
இன்னும் ஒன்றரை மணி நேரம் தான் ..... இருக்கிறது. பதிலுக்கு கத்தினாள் Sara.
எதற்கு ஆறரை மணி நேரம் யோசித்தவனுக்கு சட்டென அந்த H virus ஞாபகம் வந்தது. ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். ஆகாய பயணமும் இனிதே தொடங்கியது. முப்பது நிமிடம் கடல் பறவைகளோடு மல்லுக்கட்டி முன்னேறி Izu Oshima தீவிற்கு வந்து சேர்ந்தனர். சுற்றுலா போவதற்கு இதுதான் நேரமா? திட்டித் தீர்த்துக் கொண்டான்.எனப்படும் நெருப்புக் கோழிகள் கடலினுள் வாழாது என இந்த முட்டாளுக்கு எப்படி புரிய வைப்பது?
இன்னும் ஒன்றரை மணி நேரம் தான் ..... இருக்கிறது. பதிலுக்கு கத்தினாள் Sara.
எதற்கு ஆறரை மணி நேரம் யோசித்தவனுக்கு சட்டென அந்த H virus ஞாபகம் வந்தது. ஐந்து நிமிடம் கழிந்திருக்கும். ஆகாய பயணமும் இனிதே தொடங்கியது. முப்பது நிமிடம் கடல் பறவைகளோடு மல்லுக்கட்டி முன்னேறி Izu Oshima தீவிற்கு வந்து சேர்ந்தனர். சுற்றுலா போவதற்கு இதுதான் நேரமா? திட்டித் தீர்த்துக் கொண்டான்.
ஆனால் அந்த குட்டி விமானம் தரையில் இறங்காமல் அங்கிருந்த ஒரு எரிமலை வாயில் விழுந்தது. இல்லை தரை இறங்கியது. நிச்சயம் எரிமலைக்குரிய எந்த தகுதியும் அங்கே காணப்படவே இல்லை. அது ஒரு ஆய்வகம்.ஏறத்தாழ பத்து பேர் தொடுதிரையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அதே சின்னம். அந்த டாரோவின் bikeல் இருக்கும் அந்த சின்னம் பெரிதாக பொறிக்கப் பட்டிருந்தது. Welcome To Falcon Lab எங்கேயோ மாட்டப்பட்டிருந்த Speaker தன் கம்பீர தோரணையில் கூறியது .ஒரே பறவைகள் மயம். Falcon, ostrich... எல்லாம் ஆபத்தானபறவைகள்.
இன்னும் முப்பது வினாடிகளில் garuda பறக்கத் தயாராகும்.
" garuda ?" இதற்காவது விளக்கம் கிடைக்குமா என்பது போல பார்த்தான்.
இந்தோனேசியாவின் விமான துறையின் பெயர். இதை உருவாக்கிய ஆசிப் (Asif)அந்நாட்டை சேர்ந்தவர். அதனால் அந்த பெயரையே வைத்து விட்டார். சட்டென்று அந்த தரை தளம் ஆடத் தொடங்கியது.
Tornado f3 வகையிலான போர் விமானம் பூமிக்குள் இருந்து வெளிவந்தது. ஆனால் பல்வேறு வித்யாசங்கள் அதில் தென்பட்டன. Tornado F3 - ஐ விட நான்கு மடங்கு பெரியதாக இருந்தது. மேலும் கீழுமாக ஏழெட்டு தானியங்கி இயந்திர பறவைகள் வந்து தானகவே பொருந்திக் கொண்டன. இன்றைய ஆயுத தயாரிப்பாளர்கள் எண்ணத்தில் உதிக்காத எத்தனையோ வருங்கால ஆயுதங்கள் அங்கே கண்காட்சிப் பொருளாய் இருந்தன.
அலெக்ஸ் மற்ற இருவரின் பின்னாலே தொடர்ந்து garuda வினுள் ஏறிக் கொண்டான்.
"Locate Ostrich " தாமஸ் garuda விற்கு ஆணையிட்டார்.
" Yellow sea. near to Naro space center ".
"Go ahead " Sara கட்டளை பிறப்பித்தாள்.
garuda ஒரு குலுங்கல் கூட இல்லாது விண்ணில் பறக்க ஆரம்பித்தது
" correct Location at 34°25′54.72″N127°32′6.25″E. Naro Space Center is on 5 millionsquare meters of reclaimed land on Naro Island in Goheung County, South Jeolla, about 485 kilometers south of Seoul. The spaceport, under the management of the Korea Aerospace Research Institute, includes a launch pad, a control building, rocket assembly and test facilities, facilities for satellite control testing and assembly, electric power station, a space science museum and a landing field.தான் வைத்திருந்த தகவல்களை சரமாரியாக தெரிவித்து கொண்டிருந்தது.
முக்கால் மணி நேரம் இலக்கை அடைய நேரமாகும் என காட்டியது.
Sara அங்கிருந்த ஒரு கணினியில் ஒரு படத்தை ஓடவிட்டாள். Thriller , Adventure கலந்த படம் போல. இரண்டு வருடம் அந்த வீட்டில் இருந்த வரை இவளிடம் சரியாகக் கூட பேசியதில்லை.Taro கூட இவளிடம் அதிகமாக பேச மாட்டான். அவனே போய் பேசினாலும் பேச மாட்டாள். டாரோ இல்லாத நாளில் ஏதோ சண்டை படத்தை பார்த்து விட்டு அழத் தொடங்குவதும் , தாமஸ் அவளை சமாதானப்படுத்துவதும் அவ்வபோது ஷேக்ஸ்பியர் நாடகத்தை மிஞ்சும் வகையில் அரங்கேறும் காட்சிகள். சரியாக சொல்லப்போனால் டாரோவிற்கு அவள் பெயர் மட்டும் தான் தெரியுமே தவிர அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது. டாரோ வீ்ட்டில் இருக்கும் போது அவள் வருவது அதிசயந்தான். டாரோவை பொறுத்தவரை அவள் அவனது அண்ணன் Koshi - யின் விருந்தாளி அவ்வளவே.டாரோவும் அவளிடம் அன்பாக இருந்தாலும் காட்டிக் கொள்வதில்லை. சில சமயங்களில் ஓரக்கண்ணால் அவள் பார்பது போல இவனுக்கு தோன்றும். ஓரிரு முறை இவன் இல்லாத சமயத்தில் அலெக்ஸுடைய அறைக்கு அவள் வந்து போனதும் உண்டு. தெரிந்தாலும் தெரியாதது போல காட்டிக் கொண்டான் Alex.

ஒருவாறு படம் ஓடத் தொடங்கியது. அது பிரபல ஜப்பான் செய்தி தொலைகாட்சியின் documentary film.
உலகின் மிகவும் பாதுகாப்பான தப்பிக்க இயலாத பத்து சிறைச்சாலைகளுள் ஜப்பானில் அமைந்துள்ள FUCHU prison ம் ஒன்று. அந்த சிறைதான் 360° யில் சுற்றி சுற்றி காண்பித்தனர்.
அதற்குள் தாமஸ் அவளை பார்க்க வேண்டாமென்று தடுத்தார் .இருப்பினும் சாரா விடவில்லை.
மீண்டும் படம் ஓடத் தொடங்கியது.Survilence Camera ஒரு முறை அணைந்துவிட்டு ஓடத் தொடங்கியது.
ஒருவன் பார்க்க கி.பி.2500 ல்Sci-Fic

You've reached the end of published parts.

⏰ Last updated: Feb 10, 2016 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கபாடம்Where stories live. Discover now