காலவோட்டம்

38 0 0
                                    

நிலாவில்
அன்று
பாட்டி சுட்ட வடை
இன்று
பட்டணத்து பேரனிடம்
புளுத்துப் போய் கிடக்கிறது....'

உருகும் காகித இதயங்கள்Opowieści tętniące życiem. Odkryj je teraz