சுக்கு நூறாய் உடைப்பீர்கள்,
நான் இதயம் அல்ல;உங்கள் குழந்தை முகத்தை வெளியிடுவேன்,
கண்ணாடி அல்ல;உடையும்போது சத்தமிடுவேன்,
பீங்கானும் அல்ல;தீபாவளியில் நான் இருப்பேன்,
வெடியும் அல்ல!!
YOU ARE READING
My Tamil Poems #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள்
PoetryTamil poems # 46 in poetry on Oct 22nd
கண்டுபிடியுங்கள்!!
சுக்கு நூறாய் உடைப்பீர்கள்,
நான் இதயம் அல்ல;உங்கள் குழந்தை முகத்தை வெளியிடுவேன்,
கண்ணாடி அல்ல;உடையும்போது சத்தமிடுவேன்,
பீங்கானும் அல்ல;தீபாவளியில் நான் இருப்பேன்,
வெடியும் அல்ல!!