😍💕2💕😍

8.7K 255 31
                                    

மது கன்னத்துல கைவச்சிக்கிட்டு அவளைளே திட்டுறாள்.

லூசுமது உனக்கு அறிவு இருக்கா?

அவரோட பிறந்தநாள்னு தெரியாம நல்ல பரிசா காலையிலேயே அவருக்கு கொடுத்து இருக்கிறாய்.

அதுவேற என்னைய அழைத்து செல்ல அவரே வருகிறார்.

எனக்கு திருச்சில ஒரு இடம் கூட தெரியாத மாதிரி.

கடவுளே காலையில பேசுனதுக்கு என்னவெல்லாம் திட்டபோறார்னு தெரியலையே.

கார்த்திக்கு பரிசு வாங்க கடைக்கு போறாள்.

அவருக்கு என்ன வாங்கலாம்னு கடை முழுவதும் தேடுகிறாள்.

எதுவுமே பிடிக்கவில்லை.

கடைசியே ஒரு பரிசு வாங்கிவிட்டு வெளியே வருகிறாள்.

யாரு மேலையோ வேகமா மோதுகிறாள்.

கீழே விழ போறாள் ஆன சுவரை பிடித்துவிட்டாள்.

இடியட் கண்ணு தெரியலையானு சொல்லிட்டு முகத்தை பார்க்கிறாள்.

ரவி நிற்கிறான்( Hi friends hero va thaana yethirpaathinga intha idathula? Athuna old... )

ரவி நீயா?

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ரவி நீயா?

சாரி அண்ணி....

போன் பேசிக்கிட்டே வந்தேன் அண்ணி.

அதான் உங்க மேலே மோதி விட்டேன்.

பரவாயில்லை ரவி யாரு மேலையோ உள்ள கோபத்தை உன் மேல காட்டி விட்டேன்.

பரவாயில்லை அண்ணி.

ரவி அவன் அண்ணன் கார்த்தி கிட்ட தான் பேசிக்கிட்டு இருந்தான்.

அண்ணி ஒரு நிமிடம்னு சொல்லிட்டு போன காதுல வைக்கிறான்.

அண்ணா போன வைக்கிறேன்.

டேய் வைக்காதே அவ தனியாதான் வந்து இருப்பாள்.

நீயே வீட்டில விட்டுவிடு நான்தான் சொன்னேன்னு சொல்லிவிடாதே அப்பறம் உன் அண்ணி ரொம்ப சீன் போடுவா.

சரினு சொல்லி ரவி போன்ன கட் பன்னுறான்.

அண்ணி நீங்க எனக்கு பரிசு வாங்க உதவி பன்னுறீங்களா?

வா போகலாம் ரவி.

ரவி கூட யோசித்துக்கிட்டே நடக்கிறாள்.

நான் பேசுவதை கேட்டுவிட்டானா?

சும்மாவே என் மேலே நல்ல மரியாதை.

இப்போ அத விட நல்ல மரியாதை.

அதே நேரம் கார்த்திக் நினைக்கிறான்.

பரவா இல்லை என்னோட சண்டை போட ஆள் கிடைத்து விட்டது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


பரவா இல்லை என்னோட சண்டை போட ஆள் கிடைத்து விட்டது.

சரியான கோவக்காரி போல...

இனி வாழ்கை எனக்கு நல்லா போகும்...

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

Hi friends... Thank you so much... Neenga yellaarum intha story Ku romba wait pannuninga... Vote & comment koduthinga... Enaku romba romba romba happy ya iruku... Bye tata 👋👋👋 Next part la paarkalaam...

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

என் இனியவளே 😍💕Completed💕😍Where stories live. Discover now