😍💕29💕😍

3.6K 121 10
                                    

கார்த்திக் எப்பையுமே வேலை  பார்த்துகிட்டே இருக்கான் மதுக்கு அவன்மேல சரியான கோபம்.

அவ எப்படியாவது இன்னைக்கு கார்த்திட்ட பேசனும் நினைக்கிறாள்.

வேலை முடித்துவிட்டு ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்தவன் டீய குடித்தவுடனேயே லேப்டாப் எடுத்துட்டு ஊட்காந்தான் ஏழு மணிக்கு தான் நிமிந்துபார்க்கிறான்.

மது அவனுக்கு முன்னாடி அவ்வளவு கோபமாக உட்கார்ந்திருக்கிறாள்.

அவ இவன் லேப்டாப் ஓபன் பன்னும்போதே வந்துட்டாள் கார்த்திக் தான் கவனிக்கவில்லை

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அவ இவன் லேப்டாப் ஓபன் பன்னும்போதே வந்துட்டாள் கார்த்திக் தான் கவனிக்கவில்லை.

ஏன்டி பேய் மாதிரி முறைக்கிற உனக்கு இப்ப என்ன பிரச்சனை.

நீங்க தான் பிரச்சனை இப்ப நான் பேசவந்ததை பேசி முடிக்கிறேன் அதுவரை வாயை திறக்காதீங்க.

நம்ம கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடி எங்க வீட்டிற்கு அடிக்கடி வருவீங்க அப்ப இப்படி தான் வேலை பார்த்தீங்களா.

அப்போ மட்டும் தேடி தேடி வருவீங்க ரொம்ப லேட்ஆச்சுனு நான் தான் உங்கள அனுப்பி விடுவேன்.

இப்ப கல்யாணம் முடிந்தவுடன் வேலை, வேலைனு இருக்கீங்க என்கிட்ட ஒரு வார்த்தைகூட பேசுறது இல்லை.

என்னைய பார்ககூட இல்லை அன்பா ஒரு பார்வைகூட பார்த்து இருந்தா சந்தோசபட்டு இருப்பேன்.

இரவு நேரம் எல்லாரும் ஒன்னா சாப்பிடுறோம் ஆனா நீங்க மட்டும் சாப்பாட்டு வேலை முடிந்தவுடன் வேலை பார்க்க வந்துவிடுறீங்க.

அத்தமா, மாமா, ரவிகு எப்படி இருக்கும் உங்ககூட இருக்கனும்னு அவங்க நினைக்கமாட்டாங்களா.

என் இனியவளே 😍💕Completed💕😍Where stories live. Discover now