இராம சேது பாலம்

38 6 3
                                    

இராம சேது பாலம் ...இந்த பாலம் கட்டி முடிக்கபட்டு 17 இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன என அகழ்வாராய்சியாளர்கள் கூறுகின்றனர்.
        புராண கதைகளின் படி ஹனுமான் தன் வானரங்களோடு சேர்ந்து ஐந்து நாட்களில் இந்த பாலம் கட்டி முடிக்கபட்டது என கூறபடுகிறது.
     
       இந்த பாலம் அமைக்க பல்லாயிரம் கற்களில் ஸ்ரீராமனின் பெயரை பதித்து அதை கடலில் தூக்கி போடபட்டதாகவும், ஸ்ரீராமனின் அருளால் அந்த கற்கள் மிதந்ததாக கூறபடுகிறது.

       ஆனால் இதற்கான அறிவியல் பூர்வமாக எந்த சான்றும் இல்லாததால் இது கற்பனை என கூறபட்டது.
ஆனால் தற்போது இராமயணத்தில் கூறபட்டது போன்று அந்த கடற்கரையில் நிறைய சின்ன சின்ன பாறை கற்கள் மிதப்பதாக கூறபடுகிறது.

ஆனால் தற்போது இராமயணத்தில் கூறபட்டது போன்று அந்த கடற்கரையில் நிறைய சின்ன சின்ன பாறை கற்கள் மிதப்பதாக கூறபடுகிறது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

எவ்வாறு அக்கற்கள் மிதக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

சில மணித்துளி...Where stories live. Discover now