திரா(ன்)-07

3.4K 120 16
                                    

அதி காலை போழுதினை இன் முகத்துடன் வரவேற்று தூயில் எழுந்தாள் தேவா.இன்று அவள் வழமையினை விடா உச்சகமாக இருந்தாள் காரணம் இன்று அவளுக்கு திருமனம்.

தேவா: ஏய் பவனி எழும்புடீ நோரம் ஆச்சு.

பவனி: ச்சு. கோஞ்சம் தூங்க விடுடி.

தேவா: ஏய் இன்டாக்கு நம்மாலுக்கு கல்யானம் டீ.

பவனி: ஓ.... கல்யானமா! .ம்....என்ன கல்யானமா!?????

தேவா: என்டி ஸாக் ஆகுறா?

பவனி: அதுக்குள்ள 10 நாள் முடிஞ்சிடிச்சா...

தேவாவுக்கோ இந்த 10 நாள் 10 யுகமாய் கழித்தாள் என்றாள். பவனிக்கு 10 நாள் 10 நிமிடமாக பறந்தது.

பவனி: மித்திரான் வந்துட்டரா.

ஜேய : மாப்பிளா நேத்து இரவே வாந்தாச்சு. இப்ப மாப்பிளா ரெடியாகிக்கூட இருப்பாரு.

பவனி(மனதுக்குள்): ஐய்யோ வந்துட்டனே.
தேவா,பவனிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் இனிதே நிறைவு பேற மூகூர்த்த நேரமும் நெருங்கியது.முதலில் தேவா;கிருஸ் கல்யானம் முடிந்த அடுத்த மூகூர்த்தத்தில்

ஐயர்: நாளியாகிறது. பெண்ணா அழைச்சுட்டு வாங்கோ

ஜெய: தேவா பவனியா பெய் கூட்டி வாம்மா.

பெண்கள் கூட்டம் ஓருங்கே வரா தேவா பவனியின் கையை பிடித்து அழைத்து வந்தாள்

தான் இது நாள் வரை அறியாத ஒன்டு அவளை படாய் பாடுத்தியது.
பவனி: தேவா .

தேவா: என்னடி

பவனி: என்னமோ செய்யுதுடீ.

தேவா(மனதுக்குள்):ஓரு வேளை காதல் வந்திருக்குமோ.சீச்சீ வேக்கபர்றா பேலா.
மனமேடை அருகே வந்தவாள். தன்னை அறியாமல் மித்திரானை பார்த்தவள். வாய் அடைத்து பெய் நின்றாள். காரனம் மனமேடையில் இருப்பது அவள் MD.

மித்திரான் மனதில் 'அவளை நான் முதலில் என் மனைவியாக தான் பார்பேன் என்று தான்னை கட்டுபாடுத்தி கொண்டான்.

மனமேடையில் அவன் பாக்கத்தில் அமரந்த பவனிக்கோ ஏதோ ஓன்று அவளை படாய் படுத்தியது.
தான் அருகே பவனி அமரந்ததும்.தான் மனம் உச்சாகத்தில் துள்ளி குதிப்பதை மித்திரான் அறியாமல் இல்லை முகம் பாரமலே அவள் குனங்களை கிருஸ் சொல்ல கோட்டு காதலில் விழந்தவன் அல்லவா.ஐயர் மங்கல் யாத்த கட்டுங்கோ எனா மித்திரான் கையில் மங்கள்யாம் கொடுக்க அவள் புறம் திரும்பியவன் அவள் முகம் பராமலே அவள் கழுத்தில்
முன்று மூடிச்சு ஈட்டான். கழுத்தில் தாலி எறியதும் உடல் முழுவது ஓரு கனம் அவளை மின்சாரம் ஓடி மறைந்தது.

♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது)Where stories live. Discover now