திரா(ன்)-20

2.8K 122 20
                                    

அன்னைக்கு நீ என்னை விட்டு போகலா என்டதும் நான் எவ்வளவு சந்தோசமா இருந்தான் தெரியுமா அன இப்ப தனோ தெரியுது என் சொத்துக்காக தான் நீ என்ன விட்டு போகலா என்டு ச்சீ நீ என் கூட இருக்கிறதுக்கு எங்கை யாவது தோலைஞ்சிருக்கலாம் என வார்தகைளை கொட்டி விட்டு வெளியோறினான்.

அவன் வெளியே போவதையே கண் கலங்க பார்த்து நின்றவள். ஓடி சென்று குளியல் அறையில் நுழைந்து அதை பூட்டி விட்டு தண்ணீரை திறந்தவாள்.

தண்ணீரில் நனைந்த படியோ தன் கவலை திரும் வரை அழுதாள். அழுது அழுது அவள் கண்ணீர் வற்றியதே தவிர அவள் கவலை திரவில்லை.

தண்ணீரில் நனைந்தது குளிரை எற்படுத்த தன் வயிற்றில் கைவைத்து பார்த்தவள். ஒருவரு தன்னை சமாளித்து மெல்ல எழுந்தாள்.

எழுந்தவளுக்கு உலகம் நலுவுவது போல் இருக்க அங்கேயே மயங்கி சரிந்தாள்.

தேவா கிருஸ் இருவரும் வெளியே தாங்கி கொள்ள மித்திரான் விருந்தினார் அறையில் உறங்க முயன்று அதில் வெற்றியும் பெற்றான்.

எவ்வளவு ரேம் உறங்கினனே திடிர் என அவன் காதுகளில்

என் கூடவே கடைசி வரைக்கும் இருப்பியா?-மித்து

ம்.... -பவனி

எப்பவும் என்னை விட்டு நீ போக கூடாது ?-மித்து

போக மாட்டான். நீங்களா சென்ன மட்டும் போயிடுவான். உங்களா விட்டில்லா இந்த உலகத்த விட்....
என்ற வார்த்தை அவன் செவிகளை தீன்டி செல்ல பதறி அடித்து எழுந்தவான். தன் அறைக்கு ஓடினான்.

அங்கு பவனி இல்லமல் திகைத்தவன் குளியல் அறையில் சத்தம் கேக்க அறை கதவை தட்டி பவனி....... பவனி.... என கத்தியவன் மனம் பதற னித்திரா.... என கதவை பவமாய் தட்டினான்.

மறு பதில் வராமல் இருக்க பயத்தில் குளியல் அறை மேல் இருந்த சிறு யன்னல் வழியக
எட்டி பார்த்தான்.

அங்கே அவள் மூச்சு பேச்சு இன்றி கிடக்க பவனியின் மேல் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. அவன் பார்த்த காச்சியில் பயந்து போனவான்.

வேகமாய் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவன். தண்ணீர் குழாய்யை பூட்டி விட்டு தன்னவளை எழுப்ப முயச்சி செய்தான்.

தன்னவன் அழைப்பு அவள் காதுகளை எட்ட கண் திறந்தவள்.

நெருக்கத்தில் தெரிந்த அவனை பார்த்து திரான் என அழைத்து மீண்டும் அவன் மீதே மயங்கினாள்.

தன்னவள் அழைப்பு இதம் தரா அவளை துக்கி சென்று கட்டிலில் கிடத்தியவான்.

தன்னவளின் நனைந்த ஆடை மாற்றி அவள் கைகளை தன் கையால் உரசினான்.

மீண்டும் அவளை எழுப்ப முயற்சி செய்தும் பலன் கிடைக்கமல் போக அவனை பயம் தோற்றி கொண்டது.
உடன் அவளை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றான்.

பவனியை மருத்துவமனையில் அனுமதித்த பின் கிருஸ் மற்றும் தேவாவுக்கு விடயத்தை அறிவித்து வராச் சென்னான்.

ஆனால் அவர்கள் வரா முன் மித்திரான் தாய் வந்திருந்தார். அங்கு தாயை எதிர்பார்க்கததால் முழித்தவனுக்கு என்டா என்டா மருமவா இங்க இருக்கன்னு செல்லலா. எங்கடா என் மருமவா

மித்திரான் தாயின் திடிர் விசரிப்பில் அதிர்ந்திருக்க "தன் தாய் பவனியை செல்லால் வருத்தியதை மட்டும் பார்த்தவனுக்கு அந்த பாசம் அச்சரிய மூட்டியது.

தேவா: அண்ணா பவனி எங்க?
என்ற விசரிப்பில் நிஜ உலகு மீண்டவான்.

மித்தி:அங்க? என அவன் கட்டிய திசையில் இருந்து டாக்ரார் வரா.
தேவி ஓடிச் சென்று டாக்டார் என் மருமகா எப்பிடி இருக்க?

டாக்ரார்: டாக்ரார் தேவி ! அவங்க உங்க மருமகளா?

தேவி: ஆமா டாக்டார் சிவா. பவனி என் மருமகா தன் அவளுக்கு என்னாச்சு?

சிவா : ஆச்சரியமா இருக்கு! உங்க மருமகா கன்சிவா இருக்க அப்பிடி இருந்தும் அவங்க 3.00 மணித்தியாலத்துக்கு மேலா தண்ணீலா நனைச்சிருக்கங்க.

மித்தி: கன்சிவா இருக்கலா!

தேவி: என்னா செல்லுறிங்க சிவா.

சிவா: ஆமா டாக்டார் தேவி. என் உங்களுக்கு தெரியதா?

தேவா: இப்ப அவா எப்பிடி இருக்க

சிவா: ஏதுவும் செல்ல முடியலா.
டாக்டார் தேவி நீங்க கர்ப்பினி பெண்களுக்கான பிரச்சனை நிறைய பாத்திருக்கிங்க. இப்ப எங்களுக்கு உங்க உதவி தேவை?

தேவி.: கண்டிப்பா! என அவர் தன் வேலையை தொடரா. மித்திரான் கண்கள் கலங்கி நின்றான்.

என்னா ஆச்சு என கேட்ட கிருஸ் இடம் மூச்சு விடமல் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

தொடரும்.....

♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது)Where stories live. Discover now