BIRTHDAY OF BHARATHIYAR

1.4K 7 0
                                    

( SPECIAL UPDATE)

Other Names - Bharathi, Subbaiah, Sakthi Dasan,Mahakavi, Mundasu Kavignar, Veera Kavi, Selly Dasan.    

Occupation - Journalist, Poet, Novelist, Teacher.

Known for -Indian Independence activism, Poetry, Social Reform

Notable work - Panchali Sapatham, Pappa Pattu, Kannan Pattu, Kuyil Pattu, etc.

Movement -Indian independence movement against British

Spouse(s) - Chellamma (m. 1896-1921; till his death)

Children2

Parent(s) - Chinnaswami Subramania Iyer and Lakshmi Ammal

Languages Known: He knows 32 languages ( 29 Indian languages and 3 Foriegn languages includes Tamizh, Sanskrit, Hindi, English etc.)

(பாரதியாரின் கையெழுத்து)

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

(பாரதியாரின் கையெழுத்து)

தமிழன் உயரவேண்டும். தமிழ் மொழி சிறப்புற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதையே உரக்கவும் சொன்னார். ஆனால் பாரதியின் வசன நடையிலும், பாடல்களிலும் அநேக சமஸ்கிருத சொற்கள் கலந்து வந்ததை மறுப்பதற்கில்லை. அதேபோல் சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதி, அந்த சாதிப்பேயை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிராமணராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்தான்.

ஆனால் இதனைப் பாரதியின் குறைகள் என்று கருதுவதை விட அந்தக் குறைகளில் இருந்து வெளிப்பட முனைந்த போது ஏற்பட்ட தவறுகள் என்றுதான் கொள்ள வேண்டும்! பாரதி வாழ்ந்த காலம் அப்படி! சீரழிந்து போன சமுதாயச் சேற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புரட்சிகரமான சிந்தனைகளுடன் வெளியே வந்தவன் இந்த மகாகவி! அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர்.

பாரதியார் கவிதைகள்Where stories live. Discover now