பயணம்

72 7 1
                                    

கதிரவன்  கண்விழித்து
பால்நெற்கதிர்களுக்கு  கைநீட்டிய
என்  காலை நேர  பயணத்தில்
தொடர்வண்டி  நின்ற  நிறுத்தங்களிலும்  நிற்காமல்  தொடர்ந்தது  உன்  நினைவுகள்...

உயிரினில்  கலந்த  உறவேWhere stories live. Discover now