மாணவர்களே மலர்க

153 70 56
                                        

மாற்றங்ள் நாட்டில் ஏற்பட வேண்டும்....

மாமனிதர்களாக் நாம் மாறிட வேண்டும்......

மாணவர்கள் சிறப்பாக கற்றிட வேண்டும்....

மாந்தர்களை அவர்கள் திருத்திட வேண்டும்......

மணம் தந்திட மொட்டுகள் மலர வேண்டும்.....

மண்ணகம் உயர்ந்திட நாம் மலர வேண்டும்.....

மரியாதையை உரியவர்க்கு கொடுத்திட வேண்டும்.......

மரியாதையுடன் மக்களிடம் நாம் வாழ்ந்திட வேண்டும்.......

மதிப்பிற்குரிய கல்வியை கற்றிட வேண்டும்........

மதிப்பிற்குரியவராய் நாம் இருந்திட வேண்டும்........

மனிதனால் மறக்க இயலாதவராகிட வேண்டும்.......- அதற்கு
மனதினால் மதித்து கல்வியை கற்றிட வேண்டும்.

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Donde viven las historias. Descúbrelo ahora