வறுத்த சிக்கன் கபாப்

139 15 31
                                    

தேவையான பொருட்கள் :

புதினா இலை - சிறிய கப்
பச்சை மிளகாய் -4
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - 4 டீஸ்பூன்
மைதா மாவு - 1 டிஸ்பூன்
பூண்டு பற்கள் - 10
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்‌‌சி பூண்டு விழுது -  1 டிஸ்பூன்
முட்டை - 1
எண்ணெய்  - தேவையான அளவு
சிக்கன் - 500gm

செய்முறை :

அம்மி யில் புதினா இலை , பச்சை மிளகாய் , பூண்டு பற்கள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

சோள மாவு , மைதா மாவு , மிளகாய்த்தூள் , மிளகு தூள் , உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

1கப் ல் சோல் மாவுடன் கலந்தததை  எடுத்து கொள்ளவும் , அதில் முட்டை உடைத்து ஊற்றவும்,அம்மி யில் அரைத்ததை யும் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

அனைத்தையும் கலக்கி யதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதை 20 நிமிடம் மூடி வைக்கவும்.

பின்பு 20 நிமிடம் கழித்து ,
ஒரு கிடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு எடுக்கவும்.

    *** சுவையான சிக்கன் கபாப் தயார் ***

குறிப்பு :

  தண்ணீர்‌‌ ‌ சேர்த்து கொள்ள கூடாது.

 
🙂🙂
Indha dish Romba spicy ya irukum.colour venumna red and orange food color add panikaga.Ella age peoples um like panuvaanga.try panni paathutu solluga.

Pudhusa Tamil la try panni iruka idhu okk va illa tanglish laiya podava .

Frds ungaluku na  podra dish pudichu iruka illaya yaruma comments(podravugaluku tqsm) panna matringa kashtma iruku .ungalaku aduvum pudikalanalum solluga na change panni ka try pandra .
🙂🙂

sapida vanga🌮🌯😋Where stories live. Discover now