17

1.2K 51 2
                                    

நந்தினி மாமியார் வீட்டுக்கு வருகிறாள் தன் கணவன் பிரஹலாத் வெளிநாடு போன நேரம்.....தனிமை அவளை வாட்டியது.....

இந்த தனிமை அவளை எந்நேரமும் தனது அறையில் நேரம் கழிப்பதை வாடிக்கையாக வைத்துக்கொண்டு இருந்தாள்....தனது பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் செய்து சதா அதையே பார்த்து கொண்டிருப்பாள்.
அதில் ஆகாஷின் நட்பு அழைப்பு இருந்தது... அதன் மூலம் நிறைய நட்புகள் கிடைத்தது.... உடன் படித்த நண்பர்கள் அனைவரும் மீண்டும் புதுபிக்க.....நம்பர் வாங்கி பேச துவங்கினாள்.

நட்புக்குள் நடந்த க்ரூப் உரையாடல்:

ஆகாஷ்.: மச்சி சொல்லுங்க டா எங்க மீட் பன்னலாம்?????☺️☺️☺️☺️☺️

தருண் : எங்க....சென்னை தான்....

லீலா : டேய்....சென்னை தாண்டி ப்ளேஸ் எதாவது சொல்லுங்க

விமல் : பாண்டிச்சேரி ஓகேவா லீலா......????????????

லீலா: சரக்கு அடிக்கவா???போடா லூசு...எங்க நம்ப நந்தினி எதுவும் பேசமாட்றா?????

நந்தினி : ஹாய் டியர்ஸ்.....ப்ளேஸ் இன்னும் முடிவு பன்னைல போல

ஆகாஷ் : நந்து நீ ஒரு ப்ளேஸ் சொல்லு

நந்தினி : ம்ம்ம் எனக்கு தெரிஞ்சு நம்ப எல்லாரும் உன் வீட்டில் மீட் பன்னலானு தோனுது ஆகாஷ்.

ஆகாஷ் : குட் ஐடியா...... டன்

............
இன்னும் இரண்டு நாளில் எல்லோரும் ஆகாஷ் வீட்டில் சந்திக்க போறாராகள். அதற்காக தயார் படுத்தி கொள்ள புடவையை ஐரன் செய்து வைத்தாள்...நண்பர்களுக்கு பிடித்த திண்பண்டங்கள் எல்லாம் தயார் செய்தாள்....

ஆகாஷுக்கு முறுக்கு ரொம்ப பிடிக்கும் என்று அரிசி மாவை பிசைந்து முறுக்கு பிழிய .....அனிதா வந்தாள் ...

என்ன தடபுடலா பலகாரம் எல்லாம் செய்றீங்க ம்ம்ம்....

என்னோட ப்ரண்டுஸ் மீட் பன்ன போறேன்....

அதானே மாமா ஊருக்கு போனதால அவுத்து விட்ட கழுதை மாதிரி ஆயிட்டிங்க....😀😀😀😀😀

ஏய் வாய் அளந்து பேசு.....

ஒரே சாட்டிங் தான் போல.....மொபைல் பார்த்தேன்...

ஓ......அதுல என்ன உனக்கு பிரச்சினை???ஆமா நீ ஏன் என்னோட போன் எடுக்குற??

ம்ம்ம்....... சும்மா எடுத்து பார்த்தேன்.....யாரோ ஆகாஷ் னு இருக்கு ...கால் பன்னாப்புல நான் அட்டண்டு பன்னேன்.....

சரி.........இந்தா முறுக்கு டேஸ்ட் பன்னி பாரு அனிதா.

அவள் தந்த முறுக்கை ருசித்தாள் அனிதா..."நந்தினி பராவாயில்லை நல்லா தான் பன்றிங்க முறுக்கு.... என்று முதல் முறை அவளை பாராட்டினாள் அனிதா.....

வெளிநாட்டில் அவன் ...தனியே நந்தினி இல்லாமல் தவித்து கொண்டிருக்க....தன்னவளை நினைத்து ஏங்கினான்.....இந்த மெடிக்கல் கான்பரன்ஸ் எதுக்கு தான் வந்ததோ ச்ச......என்னால இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கமுடியவில்லை.

இரண்டு நாளில் நண்பர்களை சந்திக்க போகிறேன் என்று தன்னவள் கூறியதை எண்ணினான்.......
"பத்திரமாக போயிட்டு வருவாளா.....இவ ஏன் திடீரென ப்ரண்டுஸ் மீட் செய்யனும்....இந்த காலத்துல பசங்கள நம்பி.........
சரி போயிட்டு தான் வரட்டும்......."

உடனே அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் "take care ...Be safe"😁😁😁😁😁😁😁😁😁னு அனுப்பிட்டு தூங்கினான்.

தொடரும்

உணர்வுகள் தொடர்கதைWhere stories live. Discover now