'ஓம் நித்யானந்த பரமசிவோஹம்' எனும் இந்த மகாவாக்கியம் உங்களுக்குள் உயிர்த்து மலர்ந்து கொண்டே இருக்கட்டும்.
உயிர்த்து எழுந்து கொண்டே இருக்கட்டும். உயிர்ப்பித்தவாறே இருங்கள். 'ஓம் நித்யானந்த பரமசிவோஹம்' எனும் சத்தியத்தை உயிருக்குள் உயிர்ப்பித்தவாறே வாழுங்கள்.
நீங்கள் எல்லோரும் இந்த உயிர்ப்புத் தன்மையை உண்மையை உணர்ந்து நோக்கத்தில் மலர வேண்டும் என்று விரும்புகின்றேன், ஆசி உரைக்கின்றேன். நீங்கள் எல்லோரும் நித்யானந்த நிலையில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, பரமசிவமாய் மலர்ந்து, பரமசிவத்தன்மையில் நிலைத்து, நித்யானந்த பரமசிவோஹம் எனும் உணர்வில் மலர்ந்து, நித்யானந்தமாய் நிறைந்திட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள்.
- தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்
#ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்
YOU ARE READING
'ஓம் நித்யானந்த பரமசிவோஹம்' எனும் இந்த மகாவாக்கியம்
Non-Fiction'ஓம் நித்யானந்த பரமசிவோஹம்' எனும் இந்த மகாவாக்கியம் உங்களுக்குள் உயிர்த்து மலர்ந்து கொண்டே இருக்கட்டும்.