♡~67

27 10 14
                                    

வாழ்க்கை என்பது வடிவமைக்கப்படாத மேகங்கள் போல

நீ பார்க்கும் விதத்தில் தான் அதன் வடிவம் தென்படும்

அதை நீ வெற்றுக்கண்களால் பார்த்து விடாதே

மனதினால் உணர்ந்து,அறிவு எனும் கருவியை பயன்படுத்தி பார்

அறிந்ததும்🌹அறியாததும்☆

Ămmű (s)....🌹

☆அறிந்ததும்🌹அறியாததும்☆ Where stories live. Discover now