♡~83

50 12 11
                                    

காற்றில்லா வெற்றிடத்தில் நான்
  இதயம் ஏனோ இயங்கமறுக்கிறது

கண்கள் என்னைமீறி கலங்குகிறது கை கால்கள் நடுங்குகிறது.....😟

காரணம் எதுவென யோசித்தாலும் எதுவும் என்னறிவுக்கெட்டியவரை புலப்படவில்லை😒

இத்தனை மாற்றம் என்னுள் ஏன் வந்தது ?...😞

தனிமை மட்டுமே வேண்டும் என்று
தவியாய் தவிக்கிறது மனது...😓

மௌனம் மட்டுமே மொழியாக
மரணம்வரை தொடர நினைக்கிறது😌

மீண்டும் மீண்டும் தோற்றுப்போனது
என் நம்பிக்கை மட்டுமே
என் கனவும் இலட்சியப்பயணமும்
கசங்கிய காகிதமாய் தூரமானது😔

என் ஆறுதலாய்
கண்ணீர் மட்டும் இல்லை என்றால் என் கதி என்னவாகுமோ ??😭

அறிந்ததும்🌹அறியாததும்☆

            Ămmű (s)....

☆அறிந்ததும்🌹அறியாததும்☆ Where stories live. Discover now